Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமா வின் காற்றாய் ஓர் களவு - 17

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் அன்பூக்களே,

சென்ற பதிவுக்கு விருப்பங்களும், கருத்துகளும், விமர்சனங்களும், தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் 🤗🤗🤗🤗🤗

காற்றாய் ஓர் களவு - 17 (1)


காற்றாய் ஓர் களவு - 17 (2)


காற்றாய் ஓர் களவு - 17 (3)

🥰🥰 🥰 🥰 🥰




WhatsApp Image 2023-12-20 at 2.58.55 PM.jpeg




பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :love::love::love::love::love:

இணைந்திருங்கள் என்னுடன் 🥰🥰🥰🥰🥰

சரண்யாஹேமா ஆடியோ நாவல்கள் 👇👇👇👇👇

https://www.youtube.com/channel/UCUgpY0M7LbsfJBttGuSlzmw
 
அப்பாடக்கரான ப்ரியதர்ஷனையே மூக்கின்மேல விரல் வைக்க வச்சிட்டால்ல அவந்திகா 😃😃

கலா மா நீங்க பெத்து வளர்த்த உங்க பொண்ணுகிட்ட வீடியோ கால்தான பேசறீங்க அவ புளுகறத மூஞ்சிய பார்த்து கண்டுபிடிக்கத் தெரியாது 🤩🤩 உங்க மருமகன், மகள அக்கறையா பார்த்துக்கறத நேரில் பார்த்துட்டுத்தான வந்தீங்க.

ஹை அவந்திகாவுக்கு பையன் பிறந்தாச்சு 🤱 வாழ்த்துக்கள் ப்ரியதர்ஷன் & அவந்திகா 💐💐
 
Last edited:
வேற லெவல் 🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳.

மிக மிக நெகிழ்ச்சியான பதிவு 💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞.

வாழ்த்துக்கள் அவந்திகா -ப்ரியதர்சன் 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰.

ரொம்ப ரொம்ப சந்தோசம் 🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳

கடவுள் ப்ரியனுக்கு அவனோட ஏக்கத்திற்கு இனிப்பான மருந்து கொடுத்து சந்தோச கடலில் மூழ்க வச்சிட்டார் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏



அவந்திகா உன்னோட பிரியம் கண் கலங்க செய்கிறது 🥹🥹🥹🥹🥹🥹.

தாரணி எவ்வளவு சுத்தமான உருட்டு பாருங்க 🤣🤣🤣🤣🤣உங்களால் தான் அவந்திகா ஓரளவுக்கு நிதர்சனம் புரிந்து திருச்சி சென்றால் அதற்கு நிச்சயம் ப்ரியன் கடமை பட்டுருக்கான் 🙏🙏🙏🙏🙏🙏🙏.
 
Last edited:
ப்ரியணின் பிரியங்கள்
பிரிவின் ஏக்கங்கள்
உன்னத உணர்வாய்
தன் உயிர் உறவை
கரங்களில் தாங்கி
உள்ளங்கள் களவு போகும் தருணம்
ஏக்கங்கள் மாயங்கள் ஆகும்
மன்னவன் மனதில் இன்னும் இன்னும் பிறியங்கள் கூடிப்போகும்
உள்ளங்களை கொள்ளையிட...
 
Last edited:
கவிதையா இருந்தது மா ❤️❤️❤️

வலி என்றதும் தவிப்பு,

அதன் பின்னான ஏக்கம் கலந்த அன்பு...

உருட்டு, அதனை எதிர் கொள்ளும் பாங்கு...
கலக்கிட்டீங்க சரண் மா ❤️❤️❤️💐💐💐💐
 
Last edited:
Top