Nice story Hema! Aana, வழக்கமா உங்க கதை ஆரமிக்கும் போதே omg அடுத்து என்ன னு யோசிக்கிறமாறி தான் எனக்கு இருக்கும். ஆனா, இது வேற மாறி இருந்தது. ????. கீர்த்தி, சுபாஷினி friend ஷிப் செம்ம?, understanding husband &his family.. எல்லாமே சூப்பர்!வாழ்த்துக்கள் ! நெடுஞ்செழியன், மீரா வர்ற கதை நான் படிச்சா மாரி இல்லையே.. (நிழலாய் மயங்கும் மையல் )உங்க லிஸ்ட்லயும் illaye??..