Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமாவின் பூவிழி தீபமேற்றி - 30 (நிறைவு)

Advertisement

Very nice story 🤩🤩🤩
அருமையான....
அழகான....
ஆனந்தமான.... ஆத்மார்த்தமான... அர்ப்பணிப்பான...
அன்பான....

கூட்டுக்குடும்ப காவியம் 😍😍😍🥰🥰🥰😳😳😳
திருப்திகரமான... தித்திப்பான முடிவு ❤️❤️❤️
dc0e89cb2d79a955a740c4dab9e51a62.jpg
 
Last edited:
Kuzhanthaingalum Amma va Vizhi kalile Purinjkranga.. Anonther Milestone from you.. Yours Words selection are always Best. Thanks for this fabulous story..

All the best for New story.
 
பூ விழியில் கார்த்திகை தீபம் ஏற்றி
மௌனத்தை மொழியாக்கி
காதலை இசையாக
பாசத்தை தளமாக
எழில் குடும்ப கச்சேரி களை கட்டியது
 
ஆனந்தம் விளையாடும் வீடு....அது அண்ணாமலை வீடு :love: :love: :love: :love: (y)(y)🤗🤗🤗

பெரியவர்களின் ஒற்றுமை அவர்களின் பிள்ளை வளர்ப்பிலும் தொடருகிறது... super ❤️❤️❤️❤️❤️

முரளி,வித்யா ....மொழி பேசா வலி மிகுந்த வலிமையான காதல்...

உங்கள் வார்த்தைகளை பாராட்ட, எனக்கு வார்த்தைகளே இல்லை.... உண்மை

மனமார்ந்த நன்றிகள், வாழ்த்துக்கள் மா 🥰🥰🥰🥰🥰🥰🥰🌹🌹🌹🌹🌹🌹
 
கதை அருமை சகி. முரளியின் காதலை சொன்னவிதமும் அதை சாதித்து காட்டிய விதமும் அழகு சகி. வித்யா அவனின் காதலை உணர்ந்து தன் காதலையும் காட்டியது அழகு. காதலுக்கு மொழி தேவையில்லை உணர்வு போதும் என்றும் காதல் சாகும் வரை போனாலும் அது தன்னவர்களிடம் கொண்டு வரும் மேஜிக்கு காதலுக்கு உண்டு என்பதை அழகாக உணர்வுகளோட சொல்லியது செம சகி. உறவுகளின் நேசமும் செம சகி. மொத்தத்தில் கதை அருமை. வாழ்த்துக்கள் சகி. வாழ்க வளமுடன்
 
So lovely and interesting, without words just by expression vidhya is scooping our hearts and Murali is just amazing and his true love make us tongue tied....yet another milestone of your writing sis ...great... Keep going....
 
Top