Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமாவின் பூவிழி தீபமேற்றி - 29

Advertisement

வாவ் எக்சலன்ட் 👌👌👌👌👌. சூப்பர் சரண். ❤❤❤❤❤❤
முரளி அதிய மிஞ்சிட்டான்.
மதி அருமையான காரெக்டர் 👌👌👌👌👌
 
அருமை சரண்.
இப்போ தான் நிம்மதியா மனசார சிரிச்சுக்கிட்டே படித்தேன் இந்த epis ஐ......
முரளி........ Chanceless.
உங்கள் ஹீரோக்கள் ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விதம். எல்லோரையும் தூக்கி சாப்பிட்டாச்சு முரளி கேரக்டர்.
எங்க இருந்து பிடிச்சீங்க இந்த சபர்மதி கேரக்டரை??
ஆத்தாடி ஆத்தா இந்த புள்ளைக்கு இருப்பது வாயா?? அந்த வாய் வலிக்கவே வலிக்காதா??
என்னா பேச்சு?? என்னா சிரிப்பு?? அட்டகாசம் போங்க.
 
முரளி -வித்வித்யா வாழ்த்துக்கள் 😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘

உங்கள் காதலை தெய்வம் பூமி இறங்கி போற்றவே குழந்தை வடிவில் உங்கள் கை சேர்ந்துவிட்டது 💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞.

இப்படி ஒரு காதலை துடிப்பை, புரிந்துணர்வை இந்த வையகம் காண போவதும் இல்லை வாழ்க பல்லாண்டு 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏.
🌸🌼🌸🌼🌸🌼🌸🌼🌸🌼🌸🌼🌸🌼🌸🌼🌸🌼🌸🌼🌸🌼🌸🌼🌸🌼🌸🌼🌸🌼🌸🌼🌸🌼🌸🌼

 
Last edited:
Top