Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமாவின் பூவிழி தீபமேற்றி - 26

Advertisement

இன்னைக்கு எபி படிக்கவே அவ்வளவு பயமாக இருந்தது😰😰😰😰😰😰கடைசியில் வலிகள் நிறைந்த வரவே கூடாது என்று நினைத்த கனமான பதிவு 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭.முரளியின் வித்வித்யா கண்ணீர், பயம், இயலாமை ஐயோ படிக்கவே முடியலயே 🥺🥺🥺🥺.


உங்கள் கதையில் காதல் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக இருக்கும் ஆனால் அனைத்து காதல் கதைக்கும் கனமான கரு பகுதி இருக்கும் அது மனதை பிழிஞ்சு எடுக்கும் என்பது தெரியும் சரண்யா அக்கா ஆனால் நிச்சயம் அனைத்து ஜோடிகளை காட்டிலும் முரளி -வித்யா ஜோடி இதயத்தை கனக்க செய்கின்றனர், என்ன சொல்ல இதற்கு மேல் கருத்து பதிவிட முடியலை🙏🙏🙏🙏.
கதையாக இருந்தாலும் கூட எழுத்துக்கு உயிர் கொடுக்கும் உங்கள் எழுத்துநடைக்கு தலை வணங்குகிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏.

வித்யா திரும்பி வந்தால் மட்டும் நண்பர்கள் யாராவது என்னை அழையுங்கள் நான் வந்து படிக்கிறேன்...☹️☹️☹️☹️☹️☹️☹️☹️☹️☹️.😓😓😓😓😓😓😓😓😓😓😓😓😓😓😓😓😓.

 
ரொம்ப வருத்தமா இருக்கு
முரளியின் வேண்டுதல் நிறைவேறி
வித்யாவின் ஆசைப்படி
அழகான குழந்தையுடன்
வாழட்டும்:giggle:
 
பாவம் முரளி அவன் திவ்யாவ நல்லபடியா காப்பாத்தி அவன் கிட்ட குடுக்கற
 

இவ்ளோ நாளா செண்பகம் அம்மா, சபர்மதி குறும்பு, ஆத்மா ரிது, முரளியின் நிபந்தனையற்ற காதல்,கல்யாணம் னு படிச்சிட்டு இன்னைக்கு முரளி தலை வலிக்குதான்னு கேக்கும் போதே மனச என்னவோ செய்யுது. அதிலும் முரளியின் கடைசி வரிகள் "என்னை காப்பாத்தி குடுத்துருடாமா" ஹப்ப்ப்பா, என்ன சொல்ல ரொம்ப பாரமா இருக்கு.
 
Top