Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமாவின் பூவிழி தீபமேற்றி - 26

Advertisement

ப்ளீஸ்..ப்ளீஸ்..சரண்யா..கதைன்னு மூளைக்கு புரியுது..ஆனா மனசுக்கு தெரியமாட்டேங்குதே..ஏதாவது செய்து திவ்யாவை முரளிகிட்டே சேர்த்துவிடுங்க..
அடுத்து படிக்கலாமா வேண்டாமா என்று எனக்குள்ளே பலவிதமான யோசனை..
நீங்க கதையை முடிங்க..நான் அப்புறமா படிக்கிறேன்
 
கலகலப்புடன் கூடிய மிக கனமான பதிவு ❤️❤️❤️❤️

சரண் மா Mr.வித்திவ்யாவை காப்பாத்தி கொடுத்துருவீங்க தானே...?????

முரளி மனதுக்குள் அனுபவிக்கும் வலியை... எங்களாலையும் உணரமுடியுது...
அவ்வளவு டச்சிங்கா எழுதியிருக்கிங்க 😍😍😍e1219a225de06d2c0c06c1fc86ab0860.jpg
 
எத்தனையோ காதல் கதை குடுத்துட்டீங்க சிஸ்டர். அதெல்லாம் காதலோட வலிமைய காட்டுச்சி.
ஆனா இந்த கதையில இருக்கும் காதல் வலி நிறைந்த வலிமைய காட்டுது.
வித்திவ்யா குணமாகி, முரளி கிட்ட வந்திடனும்.🥺🥺🥺🥺🥺🥺🥺🥺
எஸ்
 
கலகலப்புடன் கூடிய மிக கனமான பதிவு ❤️❤️❤️❤️

சரண் மா Mr.வித்திவ்யாவை காப்பாத்தி கொடுத்துருவீங்க தானே...?????

முரளி மனதுக்குள் அனுபவிக்கும் வலியை... எங்களாலையும் உணரமுடியுது...
அவ்வளவு டச்சிங்கா எழுதியிருக்கிங்க 😍😍😍View attachment 5911
Rompa kastama irukku intha epi
 
Top