Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமாவின் தேயாத மஞ்சள் நிலா - 9

Advertisement

😍😍😍l

அடேய் அழகரு, இந்த வெயில்ல ரொம்ப கோவப்பட்டு, அடிக்கடி பல்லை வேற நற, நறன்னு கடிக்கிற... வெயிலுக்கு இதமா..🤭🤭😜😜
FB_IMG_1667915064024.jpg
 
Last edited:
😍😍😍😍

புருஷன் பொண்டாட்டி சண்டையில சும்மா கிடக்குற கிழவியை ஏன்டா பதற வைக்கிறீங்க....🤣🤣🤣🤣🤣🤣 பாவம் அழகுப் பாட்டி ஆறுதலா பேசக் கூட முடியல....🤭🤭🤭

அவன் வர்றேன்னு சொன்னவனை உங்க பொண்ணு தான் விட்டுட்டு வந்தா இதுல சாந்தாவுக்கு சடவு வேறயாம்... 🤫

இவளுக்கு இது லவ் மேரேஜ் தானே அதுவும் அஞ்சு வருஷம் உண்மையை தானே சொன்னான் அதுக்கு எதுக்கு எரிமலை ஆகணும்... 😏
ராங் நம்பர்ன்னு எப்போ வச்சுருப்பா... 🤔
 
Last edited:
Top