Auto enakellam porumai romba kammiye pathu pannunga😍😍😍😍💞💞💞💞😍😍😍😍😍😍😍😍😍💞💞💞😍😍😍😍😍💞😍😍😍😍💞💞💞💞😍😍😍
L Lakshmi murugesan Well-known member Member Apr 9, 2024 #31 Auto enakellam porumai romba kammiye pathu pannunga
M Mathy Well-known member Member Apr 9, 2024 #32 மயிலு எதோ நல்ல பிள்ளையை பெத்த மாதிரி பிள்ளைக்கு ஏத்துக்கிட்டு நடுராத்திரியில வந்து பிரச்சனை பண்ணுறாரு.... அதுசரி இவருக்கும் அதே கேடு கெட்ட குணம் தானே...எப்படி பேசுறாரு... . அழகர் நல்லா கழுத்துலயே மிதிச்சான்.... இத்தனை அடிபட்டும் அடங்காம சிலிர்த்துகிட்டு நிக்குறாரு... இன்னும் நல்லா வாங்கட்டும்... அரவிந்த் குணத்துக்கு இப்படி ஒரு அப்பாவும் தம்பியும்... இவங்களால அவனுக்கு தான் வேதனையும் சங்கடமும்.... மொத்த குடும்பத்தையும் கலங்க வச்சுட்டானுங்க Last edited: Apr 10, 2024
மயிலு எதோ நல்ல பிள்ளையை பெத்த மாதிரி பிள்ளைக்கு ஏத்துக்கிட்டு நடுராத்திரியில வந்து பிரச்சனை பண்ணுறாரு.... அதுசரி இவருக்கும் அதே கேடு கெட்ட குணம் தானே...எப்படி பேசுறாரு... . அழகர் நல்லா கழுத்துலயே மிதிச்சான்.... இத்தனை அடிபட்டும் அடங்காம சிலிர்த்துகிட்டு நிக்குறாரு... இன்னும் நல்லா வாங்கட்டும்... அரவிந்த் குணத்துக்கு இப்படி ஒரு அப்பாவும் தம்பியும்... இவங்களால அவனுக்கு தான் வேதனையும் சங்கடமும்.... மொத்த குடும்பத்தையும் கலங்க வச்சுட்டானுங்க
K kothai suresh Well-known member Member Apr 9, 2024 #33 மயில இனிமே பேச முடியாமல் செஞ்சிருக்கணும். தறுதலைய பிள்ளையா பெத்துட்டு இந்தாளு. அரவிந்த் பாவம்.
K Krishnaveni Rajagopal Well-known member Member Apr 9, 2024 #34 ஒன்றுக்கு இரண்டு முறை பட்டும் திறந்தலை
S Suheera Nusry Well-known member Member Apr 9, 2024 #37 ரொம்ப உணர்வுபூர்வமான ஒரு பதிவு இன்று. எல்லா நிகழ்வுகளையும் மீறி - அரவிந்த் புகழுக்கு மாலையிட்டுவிடுவான்னு எனக்கு தோணுது. அப்படியா சரண் dear ?
ரொம்ப உணர்வுபூர்வமான ஒரு பதிவு இன்று. எல்லா நிகழ்வுகளையும் மீறி - அரவிந்த் புகழுக்கு மாலையிட்டுவிடுவான்னு எனக்கு தோணுது. அப்படியா சரண் dear ?
U Umathang Member Member Apr 10, 2024 #38 வான்டன்டா வந்து அடி வாங்கிட்டு போரியே மயிலு.ஒருத்தர் அடி வாங்கினா ஒருத்தருக்கு அடி இலவசமாக இங்கே கொடுக்கப்படும் அப்படினு அலகர் வீட்டுக்கு முன்னாடி போர்ட் போட சொல்லுங்கப்பா.
வான்டன்டா வந்து அடி வாங்கிட்டு போரியே மயிலு.ஒருத்தர் அடி வாங்கினா ஒருத்தருக்கு அடி இலவசமாக இங்கே கொடுக்கப்படும் அப்படினு அலகர் வீட்டுக்கு முன்னாடி போர்ட் போட சொல்லுங்கப்பா.
S S.Sivananalakshmi Active member Member Apr 10, 2024 #39 அரவிந்த் உணர்வு செம சகி. அழகரு கோபம் ரொம்ப சரி. புகழ் பாவம்