Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமாவின் தேயாத மஞ்சள் நிலா - 21

Advertisement

ஹாய் அன்பூக்களே,

கரெக்ஷன் கண்டிப்பா இருக்கும் அன்பூஸ். அட்ஜஸ்ட் கரோ. நாளைக்கு பார்த்திடறேன். அப்பறம் இன்னும் மூணு நாள் இப்படி தான் லேட்டாகலாம். மூணு நாளைக்கு நாம எல்லாரும் என்னியமாரி பொறுமை பூஷணமாக இருப்போம் என்று சத்தியம் பண்ணுங்கோ 🤗🤗🤗



அப்பறம் உகாதி பண்டிகை வாழ்த்துக்கள் அன்பூஸ்💕💕💕 இன்னிக்கு எல்லாருக்கும் லீவ்வு தெரியுமா? பொதுவா சொன்னேம் 🫣 🫣 🫣 🫣

compressed_gm_40_img_491222_53ed440_1705679488574_sc.jpg



சென்ற பதிவுக்கு விருப்பங்களும், கருத்துகளும், விமர்சனங்களும், தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் 🤗🤗🤗🤗🤗


தேயாத மஞ்சள் நிலா - 21 (1)

தேயாத மஞ்சள் நிலா - 21 (2)

தேயாத மஞ்சள் நிலா - 21 (3)


🌙🔥🌙

WhatsApp Image 2024-01-16 at 10.24.34 PM.jpeg


பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :love::love::love::love::love:

இணைந்திருங்கள் என்னுடன் 🥰🥰🥰🥰🥰

சரண்யாஹேமா ஆடியோ நாவல்கள் 👇👇👇👇👇

https://www.youtube.com/channel/UCUgpY0M7LbsfJBttGuSlzmw
Mayilu iraga full pindungalaya? Super epi as usual
 
நானு மயிலை பிரியாணி தான் பண்ணப் போறானு நெனைச்சேன். கொத்துக்கறி ஆக்கிட்டான்.

அரவிந்தா உன்ற பார்வை புரியுது.
அதனால இந்த அழகராட்டம் இருக்காம உங்கப்பனுக்கும் உன்ற தொம்பிக்கும் பாயாசத்தை சைலன்டா போட்டுரு.
போய் தொலையட்டும் பூமிக்கு பாரமில்லாம..
என்ன ஒரு கேடுகெட்ட எண்ணம்.
ஏதோ சொத்துக்கு ஆசைப்படறான்னு நெனைச்சா
பெண்ணு குடுத்து பொண்ணு எடுக்கற கண்ணால ஏற்பாடே வேற ஏதோ திட்டம் போலையே.
அது நடக்காம போனதுக்கு இத்தனை வன்மம் இந்த மயிலுக்கு.
என்னாமோ எதிர்காலத்தை ஞானதிரருஷ்டி தெரிஞ்சுகிட்ட மாதிரி அள்ளி வுடறானே நொண்டி மயிலு.
அழகரையே ஒத்த சொல்லு சொன்னதுக்கு கர்மா திருப்பியடிச்சது இந்த அளவுக்கு.
மதுரக்காரி உன்னைய மாதிரி அராஜகத்துக்கு இன்னும் நெறைய குடுப்பா.

அழகரு இன்னொரு வாட்டி லஷ்மிகிட்ட உன்ற வாயக் கட்டிப் பேசு. 🫤🫤🫤🫤
 
@Saranya Hema sis lateaanalum vandadhuku thanks. Mayilu nee vishalku appan daane un kita irundhu vera enna edhirpaaka mudiyum? Aravind romba pongadha. Vayasanavanulaam ivanuku erakkam kaata koodadhu. Azhagar treatment daan seri. Pugazh edhuku ivlo bayam. Thappu seyyala nee. Mayilu innum vaanguvaana rightu. Entertainment wtg
 
Last edited:
Top