Niceஹாய் அன்பூக்களே,
என் நேரம், இப்டி சிஸ்டம் மல்லாந்துரும்ன்னு நான் நினைக்கவே இல்ல. ஒருவழியா தத்துமித்தி தேத்தி, ஏந்திரி அஞ்சலின்னு தண்ணிய தெளிச்சு, சோடா குடுத்து மண்டையை கழுவி கூட்டியாந்துட்டேன்
கரெக்ஷன் பண்ணலை. அப்படியே போட்டுட்டேன். காலையில பண்ணிடறேன். அட்ஜஸ்ட் கரோ
அன்பூஸ், பையனுக்கு நாலு நாள் ஸ்கூல் லீவ்வ்வ்வ்.
அதனால எபி லேட்டானாலும் ஆகும். இடையில ஒருநாள் எனக்கும் லீவானாலும் ஆகும். இப்பவே சொல்லிடறேன். எபி டைம் பின்ன பின்ன ஆகலாம் அன்பூஸ் (ஏற்கனவே அப்டித்தான குடுக்கறன்னு சொல்லி மனசை உடைச்சிடாதீங்கோ. பொக்குன்னு போய்டும்) அன்டர்வேர்ர்ர்ர்ர்
சென்ற பதிவுக்கு விருப்பங்களும், கருத்துகளும், விமர்சனங்களும், தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள்
தேயாத மஞ்சள் நிலா - 20 (1)
தேயாத மஞ்சள் நிலா - 20 (2)
தேயாத மஞ்சள் நிலா - 20 (3)
பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ்
இணைந்திருங்கள் என்னுடன்
சரண்யாஹேமா ஆடியோ நாவல்கள்
https://www.youtube.com/channel/UCUgpY0M7LbsfJBttGuSlzmw
அவ அண்ணன் மேல் நம்பிக்கை இல்லாமல் சொல்லாம இருக்கல அண்ணன் அண்ணி நடுவில் சண்டை வரக் கூடாது என்று சொல்லாமல் இருந்தா அரவிந்த் நான் பார்த்துக்கிறேன் என்று சொன்னதும் காரணம்இன்னிக்கு ரொம்ப அற்புதமான பதிவு
இதைத் தான் எதிர்பாத்தேன் அழகரிடம். பொதுவாவே கணவன் மனைவின்னா ஒரு சரணாகதி இருக்கனும் எதாவது
ஒரு விதத்துல. அதுவும் லஷ்மியோட எல்லைகளால் நிர்ணயிக்க வரையறை செய்ய முடியாத காதலை பெற போன ஜென்மத்துல புண்ணியம் பண்ணியிருக்கனும் டா அழகரு.
மதுரையம்பதியை ஆளும் மீனாட்சி கிரேட். புரிதலை ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமா வழங்குறா.
ஒரு நல்ல மனசுல ஊசி இறக்குன அழகருக்கு அவனோட மண்டைக்கனத்தை குறைக்க கடப்பாரையையே இறக்கிட்டா.
லஷ்மி மட்டும் இல்லை புகழுக்கும் அந்த நம்பிக்கையை தரலைடா அழகரு. அதனாலதான் ஆரம்பப் புள்ளிலையே சொல்லாம பயந்து மறைச்சிருக்கா.
திமிரா கெத்தா மீசையை முறுக்கிகிட்டு சுத்தறது பெரிசு கிடையாதுடா. நம்மூட்டு பொண்ணுங்களுக்கு நானிருக்கேங்கிற நிலைத் தன்மையை தரனும் டா. அப்பதான் அவன் செயிச்சவனாகறான் பையனா அண்ணனா தம்பியா புருஷனா மாணவனா தோழனா......
சரண் ஜீ எபி ஆவ்சம்.
உங்க ஹீரோயின் கிட்ட நல்ல விலை உயர்ந்த சுத்தமான பட்டுல நெய்த காஞ்சி பட்டு சேலை இருந்தால் வாங்கி தாங்க நாங்கள் தொட்டில் கட்டுறோம்இன்னாது குழந்தை மனசு உள்ளவனா? விட்டா தொட்டில்ல போட்டு ஆட்டுவீங்க போல... இப்ப முகத்தை பாவம் போல வச்சுக்கிட்டு மன்னிப்பு கேட்டா, முன்னாடி சொன்னது எல்லாம் இல்லையின்னு ஆயிருமா? வந்துட்டாங்க ஹீரோக்கு சப்போர்ட் பண்ணிக்கிட்டு...
View attachment 7896