இப்போவே தாலி கட்ட போறேன்னு சொல்லாம, கட்டிட்டு எல்லோர்கிட்டயும் அவளுக்கும் தெரியும்னு அவ பெயர டேமேஜ் பண்ணி, உன்ன ஒழுங்கா வளர்க்கலனு சொல்ரவரை செய்ற அவனா மேம் நல்லவன், இதுல செஞ்சது தப்புனு கூட ஒத்துக்காம தெனாவெட்டா தப்பே செய்யாம யாரும் இல்லைனு டயலாக், அப்போ அது விஷாலுக்கும் பொருந்தும் தான மேம், ஆனா at the end of the day பாதிக்கப்பட்டது விருஷ்தியும்,புகழும் தான், என்ன விருஷ்தி காதல்னு உருகாம கொஞ்சம் முதுகெலும்போட இருந்தா நல்லா இருக்கும் மேம்..ஆனா அவன் லக்ஷ்மிகிட்ட திரும்ப திரும்ப விருப்பம் கேட்டதுக்கு அப்புறம் தானேம்மா தாலி கட்டினான்.... பாவம் நல்ல பையன்...