Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமாவின் தேயாத மஞ்சள் நிலா - 15

Advertisement

அருமையான பதிவு 😍😍😍😍.
மயிலு மாட்டப்போகுது.
கதிர்வேலனுக்கும் அண்ணங்காரனை புரிஞ்சுக்க ஒரு வாய்ப்பு கூடி வரும் போல.
மீனு உன்ற வாய்துடுக்கு அதிகமாகுது லஷ்மி கிட்ட.
உங்க லஷ்மி வாய் துடுக்கும் தான் அதிகம் 😏😏😏😏😏
 
😍😍😍

இந்தாம்மா லட்சுமி நீ யாரை கேட்டு பாத்ரூம்ல அலமாரி வச்ச? 😒😒 இந்த ரைட்டரே , எப்பவோதான் மனசு வந்து ரொமான்ஸ் வைக்கிறாங்க... 🙈🙈 அதுக்கும் நீ ஆணி அடிச்சு, ஆப்பு வைக்க பார்க்குறியே..🙁🙁 இனிமே நீ..😏😏

View attachment 7750
கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் எதுக்கு என்று தான் முன்னெச்சரிக்கையா அலமாரி வச்சா 🧐🧐🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
 
Top