Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமாவின் கரை நழுவும் நதிகள் - 9

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் அன்பூக்களே,

நான் நல்லா இருக்கேன் அன்பூஸ். விசாரிச்ச எல்லோருக்கும் நன்றிகள். ரொம்ப ரொம்ப சந்தோஷம் 💞 💞 💞 🥰 🥰 🥰 🥰


சென்ற பதிவிற்கு விருப்பங்களும், கருத்துகளும், தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் 🤗🤗🤗🤗🤗


கரை நழுவும் நதிகள் - 9 (1)

கரை நழுவும் நதிகள் - 9 (2)


💘💝💝💝💘

395741829_3627676790836680_2590811749070989206_n.jpg





பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :love::love::love::love::love:


இணைந்திருங்கள் என்னுடன் 🥰🥰🥰🥰🥰


சரண்யாஹேமா ஆடியோ நாவல்கள் 👇👇👇👇👇

https://www.youtube.com/channel/UCUgpY0M7LbsfJBttGuSlzmw
 
சம்ரு உன்னோட பதட்டம், கோவம் எல்லாம் பார்க்கும் போது கவலையாக இருந்தது அதே சமயம் உன் இயல்பை தொலைத்து ஹரித்திரனுடன் தினமும் நாட்களை அலுவலகத்தில் கடத்த போகிறாய் என்பதை நினைக்கும் பொழுது பாவமாகவும் இருக்கிறது.🙁🙁🙁🙁🙁🙁🙁.

நர்மதா அம்மா எவ்வளவுஅழகாக மகளின் நிலையை உணர்ந்து அவளுக்கு அவள் தவறையும் அவள் வழியிலேயே சுட்டிக் காட்டுறீங்க😊😊😊😊

ஹரி இப்போதான் உன்ன பாக்க மனுஷனா தெரியுற, இதயம் முரளி மாதிரி சுத்திக்கிட்டு இருந்த, இப்போ கொஞ்சம் உன்னோட வெக்க சிரிப்பு எல்லாம் பார்க்கும் போது மனசுக்கு கொஞ்சம் ஆறுதலா இருக்கு, ஹரி உண்மையிலே உனக்கு மீசை வளர்ந்த அளவுக்கு அறிவு வளரல தம்பி😒😒😒😒😒😒, அந்தப் பிரச்சினை நடந்து முடிஞ்சாலும் சம்ரு நிலை என்ன என்று நீ விசாரிச்சு தெளிஞ்சு இருக்கணும், அத விட்டுட்டு ஓடி போயிட்டடா தம்பி🙄🙄🙄.


சந்தன நம்பி இனி உங்க உடன்பிறப்புகளை நம்பி எதையும் செய்யாதிங்க வேற என்ன பண்ணிட முடியும் இழந்ததை மிட்கவும் முடியாது, இனியாவது ஹரி பக்கம் இருந்து நல்லதை வழி நடத்துங்க🙏🙏🙏🙏.
 
Last edited:

Advertisement

Latest Posts

Top