Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமாவின் கரை நழுவும் நதிகள் - 25

Advertisement

ஹய்யோ மிடில 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣சிச்சி சிச்சி திரும்ப வயிறு பசியாகிடுச்சி. யப்பா ஹரித்திரா முதல்ல பந்திய போடுயா தெம்பாக சாப்டுட்டு குமரன் வாங்கிட்டு வர  கமலா சூூச குடிக்கனும் . மறக்காம பார்வதி பப்படமும் பரிமாருங்க. அத அப்படியே நொருக்கி பாயசத்துல போட்டு அழுத்தி சாப்டாத்தான் பசி அடங்கும். மறக்காமல் கங்கா நிம்பு பானியும் ஒரு ஓரமா வச்சிடுங்க.
 
Last edited:
Top