அருமை சரண்.
Past few epis புழிய புழிய அழுக வச்சதுக்கு சேர்த்து இந்த few epis ஆக தான் சிரிக்க வைக்குறீங்க.
உங்க கதைகளுக்கு, கதை மாந்தர்களுக்கு நாங்க தான் counter கொடுப்போம்.
இந்த கதையில் சுகன்யாம்மா அந்த வேலையை பண்றாங்க. நல்லா மனசு விட்டு சிரிச்சோம் மா.