Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமாவின் கரை நழுவும் நதிகள் - 24

Advertisement

இந்த கங்கா ல்லாம் என்ன அக்கா ச்சே... கமலன், பார்வதி ல்லாம் அவங்க ego பார்த்தா இது தன் வாழ்க்கை ன்னு மட்டும் தான் பார்க்குது....

சுகா ம்மா செம்மப்போங்க... காத பொழந்துட்டீங்கன்னு பார்த்தா, கடைசில பூசணக்காய வச்சு மண்டையை உடைச்சிட்டீங்க.. இந்த scenes அ detail ஆ அடுத்த epi ல கொடுப்பீங்கன்னு தெரியும் படிக்க ஆவலோடு waiting...
 
சரண்யா சிஸ்டர் உங்க மகனோட school program enjoy பண்ணுனீங்களா. எப்படி இருந்தது dance performance 🤩🤩
 
Top