Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமாவின் கரை நழுவும் நதிகள் - 24

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் அன்பூக்களே,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும், கருத்துகளும், தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் 🤗🤗🤗🤗🤗


கரை நழுவும் நதிகள் - 24 (1)

கரை நழுவும் நதிகள் - 24 (2)


💘💝💝💝💘

395741829_3627676790836680_2590811749070989206_n.jpg




பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :love::love::love::love::love:

இணைந்திருங்கள் என்னுடன் 🥰🥰🥰🥰🥰

சரண்யாஹேமா ஆடியோ நாவல்கள் 👇👇👇👇👇

https://www.youtube.com/channel/UCUgpY0M7LbsfJBttGuSlzmw
 
சுகன்யா இந்த வருஷத்துக்கான. Best performer award உங்களுக்குத்தான்🥇🏆.

கங்கா நீ அந்த புனிதமான கங்கா அம்மா பேரு வச்சிருக்கறதால உன்ன பேரு சொல்லி திட்ட முடியல.😡😡😡😡
ஆனா ஒன்னு உனக்கு உன்னோட மாமியார் தேவலாம். அவங்க தன்னோட சுயரூபத்தை வெளிப்படையா காட்டிடுறாங்க. ஆனா நீ அப்படியே ஒன்னும் தெரியாத பழம் மாதிரி சீனு காட்டற. நீ சாதாரண பழம் இல்ல பளபளப்பான விஷப்பழம். 😡😡😡

சுகன்யா மா கமலனுக்கு,நீங்க குடுத்தது பத்தலனு எனக்கு ரொம்ப feel ஆகுது. 😂😂😂

ஹரித்திரன கைப்பிடிச்சிட்டா ஒருவழியா தீக்ஷா வாழ்த்துக்கள் 💐 ரெண்டு பேருக்கும். 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍
 
Last edited:
ஹாய் அன்பூக்களே,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும், கருத்துகளும், தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் 🤗🤗🤗🤗🤗


கரை நழுவும் நதிகள் - 24 (1)

கரை நழுவும் நதிகள் - 24 (2)


💘💝💝💝💘

395741829_3627676790836680_2590811749070989206_n.jpg




பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :love::love::love::love::love:


இணைந்திருங்கள் என்னுடன் 🥰🥰🥰🥰🥰

சரண்யாஹேமா ஆடியோ நாவல்கள் 👇👇👇👇👇

https://www.youtube.com/channel/UCUgpY0M7LbsfJBttGuSlzmw
Nirmala vandhachu 😍😍😍
 
ஐயோ, ஐயோ சுகன்யாமா 😘😘😘😘😘லவ் யூ சோ மச்🥳🥳🥳🥳🥳🥳 பூசணிக்காய் கொண்டு கமலன் பல்லையும் முகத்தையும் பேர்த்துட்டீங்களே 😂😂😂😂😂😂😂.

நம்பி சார் இப்போ தான் நீங்க ரொம்ப தெளிவா பேசிருக்கீங்க ☺️☺️☺️இனி தான் நீங்க உண்மையான உறவுகளுடன் வாழ போறீங்க ☺️☺️☺️☺️☺️, உங்க பிடிச்ச பேயும் (கமலன் ), காட்டேரி (பார்வதி )ரெண்டு பேரும் உங்களுக்கு வேண்டவே வேண்டாம் அவங்களுக்கு பெரிய கும்பிடு போட்டுட்டு நிம்மதியா வாழுங்க 🙏🙏🙏🙏🙏🙏🙏.
கமலன் என்னவொரு வன்மம் சத்தியமா சொல்றேன் நீங்க மனிதன் உணர்ந்து கொள்ள மனித பிறவியே இல்லை அதையும் தாண்டி கர்ண கொடூரமானவர் 😡😡😡😡😡😡😡😡.நம்பிக்கிட்ட குடிக்க சொன்ன விஷத்தை நீங்கள் குடிங்களேன் ரொம்ப புண்ணியமா போகும் 😡😡😡😡.

கங்கா சைக் வாய்மூடு 😡😡😡😡😡😡😡 நீயெல்லாம் பயங்கரமான விஷம்.

ஆஹா கல்யாணம் முடிஞ்சிடுச்சா 🥳🥳🥳
🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳
 
Last edited:
Top