Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமாவின் கரை நழுவும் நதிகள் - 18

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் அன்பூக்களே,

கரெக்ஷன் பார்க்க முடியலை. பார்த்திடறேன் கொஞ்ச நேரத்துல. :) :) :)

சென்ற பதிவிற்கு விருப்பங்களும், கருத்துகளும், தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் 🤗🤗🤗🤗🤗


கரை நழுவும் நதிகள் - 18 (1)

கரை நழுவும் நதிகள் - 18 (2)


💘💝💝💝💘

395741829_3627676790836680_2590811749070989206_n.jpg




பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :love::love::love::love::love:

இணைந்திருங்கள் என்னுடன் 🥰🥰🥰🥰🥰

சரண்யாஹேமா ஆடியோ நாவல்கள் 👇👇👇👇👇

https://www.youtube.com/channel/UCUgpY0M7LbsfJBttGuSlzmw
 
🤩
கமலன் மண்டைக்கு ஆபத்து நிச்சயம்.. சுகன்யா அம்மா செம்ம character. ஹரி பேச்சு நர்மதா அம்மா எதிர்பார்ப்ப பூர்த்தி செஞ்சாச்சு. தீக்ஷா அம்மா மனச நினைச்சு தான் வருத்தப்படறா... கல்யாண சாப்பாடுக்கு waiting with Suganya amma's galattas
 
Last edited:
ஆனாலும் சுகன்யா நீங்க உங்க புருஷன் மண்டை மேலேய கவனமாக இருக்கீங்க.
உங்கள சுத்தி இருக்கரவங்க எப்பவும் அலார்ட்டா இருக்கனும். ஏன்னா அடி குறி தவறிடுச்சினா.🤭🤭

நர்மதா மா நீங்க செம கில்லாடிங்க 👌 அடேயப்பா அமைதியா இருந்தே ஹரித்திரன் மனசுக்குள்ள இருக்குறத வெளியில் வர வச்சுட்டீங்க👍👍👍
 
Last edited:
பிரச்சனைக்கு அப்புறம் தன் வீட்டில் கூட இவ்வளவு பேசி இருக்க மாட்டார் ஹரி...

நர்மதா அம்மாக்கு தேவையான நம்பிக்கையான நல்ல பதிலடி...அவர்களின் புன்னகை நிலைத்து நிற்கும் 😍 😍 🤗 🤗 🤗 (y) (y) (y)

சுகன்யா...chance less 😀😀🤗🤗🤗🤗(y)(y)(y)
Lovely narration maa ❤️❤️❤️❤️
 
Last edited:
😍😍😍

ஹரி மனசுல இருக்கிறதை மொத்தமா கொட்டிட்டான்... நர்மதா முகத்துல புன்னகை வேற வருது.. அப்ப கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லிருவாங்க போல...🤗🤗

என்னிக்கா இருந்தாலும் கமலன் மண்டை உடையப் போறது நிச்சியம்...🤭🤭
கல்லு இங்க...👇👇கமலன் எங்க? 🧐🧐

FB_IMG_1658243470022.jpg
 
Last edited:
சிறப்பான பதிவு,
மனதின் பாரம் குறைந்த உணர்வு,
எத்துனை உணர்வு போராட்டம்,
தன்னிலை சொல்லி
வாக்குறுதி இன்றி
உறவின் உறுதி
நம்பிக்கை
என்று
ஓங்கி ஒலித்த ஹரியின் குரல்
குற்ற உணர்வை தாண்டி
உள்ளத்தின் உணர்வை
சொல்லிய அற்புத தருணம்,
எவை முக்கியம்
எது என் குடும்பம்
வார்தைகளின் விளக்கம்
வாழ்க்கையின் அடினாதம்...

உன்னத உறவு
உறுதி தந்த நொடி
கண்களின் கணம் கூடியது,

நழுவிய காலங்கள்
நிஜமாய் கரம் கோர்க்க
வாழ்துக்களுடனும்,
வேண்டுதல்களுடனும்...
 
Last edited:
Top