Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமாவின் கரை நழுவும் நதிகள் - 17

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் அன்பூக்களே,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும், கருத்துகளும், தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் 🤗🤗🤗🤗🤗


கரை நழுவும் நதிகள் - 17 (1)

கரை நழுவும் நதிகள் - 17 (2)


💘💝💝💝💘

395741829_3627676790836680_2590811749070989206_n.jpg



பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :love::love::love::love::love:

இணைந்திருங்கள் என்னுடன் 🥰🥰🥰🥰🥰

சரண்யாஹேமா ஆடியோ நாவல்கள் 👇👇👇👇👇

https://www.youtube.com/channel/UCUgpY0M7LbsfJBttGuSlzmw
 
சுகன்யா வாயில சுகர அள்ளி கொட்டுங்க. அப்படி மட்டும் உங்க புருஷன் தலைல கைய வச்சிங்கனா தீக்ஷா உங்களுக்கு மருமகளாக வாழ்நாள் முழுவதும் நன்றியோடு இருப்பா.

அந்த நாள் விரைவில் வர வேண்டும் 😍😍😍😍😍😍😍😍
 
Last edited:
ஹரி இப்போ தான் நீ நல்ல பிள்ளை 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰, வெற்றி வாகை சூட வாழ்த்துக்கள் மகனே 😁😁😁😁.
வெட்கம், மானம், அவமானம், சூடு, சுரணை அது எல்லாம் சம்ரு கேட்டால் அது வேற்று கிரகத்தில் இருக்கும் சொல்லி எஸ்கேப் ஆகிடு ராஜா 😁😁😁😁😁😁😁😁😁😁.

சம்ரு உணர்வுகளை புரிகிறது, அவளுக்கு நிச்சயம் தெளிவு வரும் என்று நம்புகிறோம் ☺️☺️☺️☺️.


ஆஹா, ஆஹா கமலன் தலையில் சுகன்யா கல்லை போட போறாங்களா🥳🥳🥳🥳🥳🥳அந்த கண் கொள்ளா காட்சிக்காக வைட்டிங் 🥳🥳🥳🥳🥳🥳🥳.
 
Last edited:
Top