Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமாவின் கரை நழுவும் நதிகள் - 14

Advertisement

ஹரி தன்னை விட்டுட்டான்னு கோபம் வருதே பெண்ணிற்கு.
ஹரிணி அண்ணனுக்காக முதல் படி எடுத்து வச்சுட்டா.
அம்மா நல்லா உரைக்கும் படியாக அப்பாவிடம் பேசிட்டார்.
புவனாவின் பேச்சுக்கள் சூப்பர்.
இனி நம்பி தான் தம்பி அக்காவை விட்டு மகனுக்காக செய்யனும்
 
Nice epi Sis, இந்த நம்பிக்கு எவ்ளோ பட்டாலும் புரியாதா..இன்னும் அக்கா தம்பி ஆட்டுக்குட்டி னு பேசிட்டு இருக்காரு..பெத்த பையனுக்கு தான் தான் நல்லது பண்ணனும்னு தெரியாதா..இன்னிக்கு தான் புவி கரெக்ட் ஆஹ் பேசியிருக்காங்க..போய் பேசுறேன் ஆனா கால் ல விழ முடியுமான்னு கேக்குறாரு இவங்க family பண்ண வேலைக்கு அவங்க கால் ல விழுந்தா கூட தப்பில்ல..coming to our heroine:- யம்மா தீக்ஷா நீ என்ன நெனைக்குறன்னே புரிய மாட்டேங்குதே இப்போ அவன் பேசணுமா இல்ல பேசக்கூடாதா சட்டுனு ஒரு முடிவு எடுத்து சொல்லிட்டு போமா...
 
அன்று கை நழுவிய தருணம்,
நெஞ்சின் ஓரமாய்;
நீங்காத பாரமாய்;
தனித்து நின்றதால்
ஒரு புறம்!
துணையை இழந்ததால்
மறுபுறம்!

அன்றைய தாம்பூல பரிமாற்றம்;
மாறாத மனதின் இனிய நினைவு!
தவிக்கும் மனதில் பெரும்(இனிய) அதிர்வு!

இரு உள்ளங்களின் பரிமாற்றம்;
உள்ளங்கையின் வெற்றிலையாய்,
கை நழுவிய நாட்களை,
கடந்து வரும் ஓடமாய்...
 
Last edited:
Iva ean anga vandha.. harini ku than ellam theriyumey apdi iruka Ava mamiyar veetu side ponnu kettu vara chance ila.. apo Ava Anna ku kettu vandhu irukala🙄😲🤔
 
Top