Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமாவின் கரை நழுவும் நதிகள் - 10

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் அன்பூக்களே,

கொஞ்சம் முன்ன தான் பவர் வந்தது. வந்ததும் பேலன்ஸ் டைப் பண்ணி போட்டுட்டேன் அன்பூஸ் 🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗


சென்ற பதிவிற்கு விருப்பங்களும், கருத்துகளும், தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் 🤗🤗🤗🤗🤗



கரை நழுவும் நதிகள் - 10 (1)

கரை நழுவும் நதிகள் - 10 (2)


💘💝💝💝💘

395741829_3627676790836680_2590811749070989206_n.jpg



பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :love::love::love::love::love:


இணைந்திருங்கள் என்னுடன் 🥰🥰🥰🥰🥰


சரண்யாஹேமா ஆடியோ நாவல்கள் 👇👇👇👇👇

https://www.youtube.com/channel/UCUgpY0M7LbsfJBttGuSlzmw

 
சந்தனநம்பி நீங்க இவ்வளவு பொறுமையா கோபப்பட்டால் எதுவும் வேலைக்கு ஆகாது😒😒😒😒😒 கமலன் தான் என்னவோ அண்ணன் மாதிரியும் நீங்க அவருக்கு அடிமை மாதிரியும் அவர் பேசுறது எல்லாம் நீங்க கொடுத்த இடம்தான்😒😒😒.

கமலன் இப்போ கூட உங்க வாய் எப்படி விஷத்தை கக்குது பாருங்க🤨🤨🤨🤨🤨🤨, கொஞ்சம் கூட குற்ற உணர்ச்சியே இல்ல ஹரித்திறன் வளர்ப்பு பத்தி பேசுற நீங்க எப்படி சுயநலமா வளர்ந்து இருக்கீங்க பாருங்க முதல்ல 🤨🤨🤨🤨வந்துட்டாரு நாட்டாமை பஞ்சாயத்து பண்றத்துக்கு 😤😤😤😤😤😤😤.

ஹலோ முட்டை பப்ஸ் என்னம்மா வாய் வாடா போடா நீளுது😅😅😅😅 நல்ல மரியாதை இரு, இரு உங்க அம்மாகிட்டே சொல்றேன்🤪🤪🤪🤪🤪🤪🤪அப்புறம் தன்னால மரியாதை வாயில வரும்...🤭🤭

ஹரி நல்ல முன்னேற்றம் உன்னோட மரியாதை எல்லாம் கப்பல்ல ஏத்திட்டு இருக்காடா😂😂😂😂 உன்னோட முட்டை பப்ஸ்..

 
Last edited:
😍😍😍

ஹரி நம்பரை ப்ளாக் பண்ணிட்டா, வேற நம்பர்ல இருந்து கூப்பிட மாட்டோமா என்ன? 😒😒 போம்மா.. போ.. உனக்கு அவன்தான்... அவனுக்கு நீ தான்..🤭🤭😛😛
FB_IMG_1697431201707.jpg
 
Last edited:
Top