Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமாவின் உறவு ராகமிதுவோ - 7

Advertisement

Great கௌரவம்....
Ethics attitude.....

அழகு அழகு epi ஆரம்பிச்சதுல இருந்து முடியற வரைக்கும் அழகு.....

இதுல highlight ராம்நாத் & தங்க வெண்ணிலா first meet தான்... வெண்ணிலா - கௌரவ் மீட்டிங்க விட இது top notch...

இனிமே இருக்குது ராம்நாத்துக்கு.... ராம்நாத்த கட்டி தோரணமா தூங்க விடப் போறா...

கடைசியாக இவ்வளவு சீக்கிரம் ஓகே சொன்னதுக்கு இந்த ராம்நாத் தான் காரணமாயிடுச்சு...

ஷ்யாமளாம்மா, வெண்ணிலா, okay....

ரெண்டு பேருக்கும் புடிச்சிருக்கு...இரண்டு பேருக்குமே attitudeம் இருக்கு... அந்த attitude அழகாவும் இருக்கு...


Super, super, happy happy epi..
 
🙌🙌🙌
எனக்கு கூட தோணலை நம்மு மா.
இந்த ஒரு கமெண்ட் போதும்.
ஈரோயின் ஹார்மி புள்ளைங்களை வச்சு ஓட்ட..........
ஹா, ஹா🤣🤣🤣 ஓட்டி ஓட வச்சிடுவோம்...
வாங்க செல்லம் 🥰🥰🥰🥰..
 
ராம்நாத்க்கு ஏற்ற மருமகள் :D:D:D:p:p:D

பொண்ணு பார்க்கற விசயத்தில் best attitude காட்டியது யாரு 🤔🤔🤗🤗மாப்பிளையா, பொண்ணா 👌👌👌👌

சரிக்கு சரியா இருக்காங்க 😂😍
🤗🤗🤗
வேற யாரு ஆட்டிடியூட் கிங் எங்க ஸ்டைலிஷ் ஐகான் தான்..... 😎😎😎 பொண்ணு பல்பு வாங்கினது தான் மிச்சம்.....🤭🤭🤭
 
அருமையான பதிவு 🤩 🤩
நிலா.... So cute 🥰 🥰 🥰
மாப்பிள்ளை பார்க்க எவ்வளவு கூலாக வந்துருக்கா பாருங்க 😍😍 அவ செய்யற வேலையை சிம்பாலிக்கா சொல்ற மாதிரி... மிக்கி மவுஸ் போட்ட டீ ஷர்ட் போட்டுட்டு 😘😘😘😘

கௌரவம்... எங்களுக்கு ( பெண் வீட்டார்) எஃப்ஸி பார்த்த புது பஸ் அனுப்பி விடு கல்யாணத்திற்கு 😚😚😚
 
ஆஹா ஆஹா @Saranya Hema ஜீ எந்தூரூல மழை பேயுதுங்கோ? அப்புடியே அதைய இங்கன வரச் சொல்லுங்க. மத்தியானம் சோத்தை ஆக்கி சாப்பிட்டு போட்டு பொழுதோட பாத்தாக்க அந்த மிச்சமிருக்கும் சோறு திரும்பவும் அரிசியாகிடுது. அந்தளவுக்கு வெயில் மண்டையப் பொளக்குது. உங்கூரூ மழை கிட்ட ரெக்வஸ்ட் பண்ணிக்கிறேன். சித்தையே இந்த பக்கம் எட்டிப்பாத்துட்டு போகச்சொல்லுங்க ஜீ.
 
Top