நம்ம ஹீரோ செம smart..... கூலரை அணிந்துகொண்டு, யாருக்கும் தெரிந்துவிடாமல் எதிர் கண்ணாடியில் மற்றவர்களை அவதானிக்கறான்......
ஒரு வேளை தங்க வெண்ணிலா இதையும் கண்டுகொள்வாளோ.....

யாரை பார்த்துடா பக்கினு சொல்லுற ...உங்காளு தான் ஜொள்ளுஅருமையான பதிவு .
இந்த நாத்து கட்டதொரைக்கு கட்டம் சரியில்லை.
பக்கிப்பய ஷ்யாமாவையும் சாவியையும் பீதியாக்கிட்டுப் போகுது
அந்த பைக் ஆக்ஸிடென்ட்டுக்கு காரணம் இவனாதான் இருக்கனும்?
அதனாலதான் பக்கி எட்டிக்குதிச்சு ஓடிப் போயி கூலர்ஸ் போட்டு கிட்டு எட்டிப் பாக்குது.