Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமாவின் உறவு ராகமிதுவோ - 6

Advertisement

நம்ம ஹீரோ செம smart..... கூலரை அணிந்துகொண்டு, யாருக்கும் தெரிந்துவிடாமல் எதிர் கண்ணாடியில் மற்றவர்களை அவதானிக்கறான்...... :cool: :cool: :cool:

ஒரு வேளை தங்க வெண்ணிலா இதையும் கண்டுகொள்வாளோ.....
:unsure::unsure::unsure:
 
🙌🙌🙌
எனக்கும் அதே டவுட்டு தோணுது ப்பா.
 
அருமையான பதிவு 😍 😍 😍 😍.
இந்த நாத்து கட்டதொரைக்கு கட்டம் சரியில்லை.
பக்கிப்பய ஷ்யாமாவையும் சாவியையும் பீதியாக்கிட்டுப் போகுது‌
அந்த பைக் ஆக்ஸிடென்ட்டுக்கு காரணம் இவனாதான் இருக்கனும்?
அதனாலதான் பக்கி எட்டிக்குதிச்சு ஓடிப் போயி கூலர்ஸ் போட்டு கிட்டு எட்டிப் பாக்குது.
யாரை பார்த்துடா பக்கினு சொல்லுற 😡😡😡😡😡😡😡😡😡...உங்காளு தான் ஜொள்ளு 🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🥵🥵🥵🥵
 
Top