NICE
Narmadha mf Well-known member Member Apr 30, 2024 #42 கலைச்செல்வி said: அட நாத்தம் புடிச்சு நாத்து இப்ப நீ கௌசிம்மாகிட்ட பேசுனது மட்டும் கௌரவ்ரவுக்கு தெரிஞ்சா உன் நிலைமை Click to expand... வாங்க நாம போயி தூக்கி போட்டு மிதிப்போம்...
கலைச்செல்வி said: அட நாத்தம் புடிச்சு நாத்து இப்ப நீ கௌசிம்மாகிட்ட பேசுனது மட்டும் கௌரவ்ரவுக்கு தெரிஞ்சா உன் நிலைமை Click to expand... வாங்க நாம போயி தூக்கி போட்டு மிதிப்போம்...
Nachu Well-known member Member Apr 30, 2024 #44 அருமை சரண். கௌசல்யா பத்தி படிக்க படிக்க ராம் நாத் மேல ஆத்திரம் தான் வருது. மனுஷ ஜென்மத்திலேயே சேர்த்தி இல்லை இந்த ஆளு. இவருக்கு எல்லாம் வெண்ணிலா தான் சரி. இதுக்காகவே இவங்க marriage சீக்கிரமா நடக்கணும்.
அருமை சரண். கௌசல்யா பத்தி படிக்க படிக்க ராம் நாத் மேல ஆத்திரம் தான் வருது. மனுஷ ஜென்மத்திலேயே சேர்த்தி இல்லை இந்த ஆளு. இவருக்கு எல்லாம் வெண்ணிலா தான் சரி. இதுக்காகவே இவங்க marriage சீக்கிரமா நடக்கணும்.
கலைச்செல்வி Well-known member Member Apr 30, 2024 #47 Narmadha mf said: வாங்க நாம போயி தூக்கி போட்டு மிதிப்போம்... Click to expand... போலாமே..,... I AM WAITING
Narmadha mf said: வாங்க நாம போயி தூக்கி போட்டு மிதிப்போம்... Click to expand... போலாமே..,... I AM WAITING
K Krishnaveni Rajagopal Well-known member Member Apr 30, 2024 #48 கௌசிக்கு இந்த ஆள்கிட்ட இருந்து சீக்கிரம் விடுதலை கிடைக்க செய்ய வேண்டும் கௌரவ்