Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமாவின் உறவு ராகமிதுவோ - 5

Advertisement

❤️❤️❤️❤️❤️ அட நாத்தம் புடிச்சு நாத்து இப்ப நீ கௌசிம்மாகிட்ட பேசுனது மட்டும் கௌரவ்ரவுக்கு தெரிஞ்சா உன் நிலைமை🤭🤔🤔
வாங்க நாம போயி தூக்கி போட்டு மிதிப்போம்...
 
அருமை சரண்.
கௌசல்யா பத்தி படிக்க படிக்க ராம் நாத் மேல ஆத்திரம் தான் வருது.
மனுஷ ஜென்மத்திலேயே சேர்த்தி இல்லை இந்த ஆளு.
இவருக்கு எல்லாம் வெண்ணிலா தான் சரி. இதுக்காகவே இவங்க marriage சீக்கிரமா நடக்கணும்.
 
Top