Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமாவின் உறவு ராகமிதுவோ - 2

Advertisement

நிலா வேகம் விவேகம்னு
ரொம்ப அருமை
சாவித்திரி பாட்டி கம்பீரம்
இந்த சுனந்தா அப்பாவ
பிடிக்கல

கௌவப்பா கௌசல்யா பந்தம்
பாந்தம்
 
Gaurav always 👌 👍 😍 🥰 😘 ☺️.......
Kannal mozhi kavithai kathailatha antha accident aachu..... vennila rider nu anga padicha gyabagam.......
Innum avanukkul antha porattam irukku.... Kaushalya Amma ennoda ammangara porattam..... vittu kodukkavum mudiyama.... thalli nikkavum mudiyatha oru uravu......
Always super hero Gaurav......
 
கௌவாப்பா ன்னு நினைத்த மாத்திரம் கௌரவ்க்கு மட்டும் இல்ல எனக்கும் புன்னகை தான். கௌசிம்மா- கௌரவ் அழகியல்.
கௌசல்யாம்மா தான் முதல் வாழ்த்து ன்னு கௌரவ் சொல்றது ஆகர்ஷன் பதில்னு மனச மறுபடியும் என்னவோ செய்யுது.


நான் தங்கவெண்ணிலா பாட்டி சாவிம்மா டாக்டர்ன உடனே ஆகர்ஷன் Or ஷ்யாமளாம்மா இப்டி யார் மூலமாவது . Meet up வரும். எப்ப ஆகர்ஷன் வருவான்னு கேட்கனும்னு நினைச்சேன். So good u r, second epi லயே கூட்டிட்டு வந்துட்டீங்க...

ok, coming to present scenario, சுனந்தா கல்யாணப்பொண்ணு தான் கௌரவ சைட்டிங்கா?
இந்த குமார் என்ன சித்தப்பா! too much criticizing நிலாவ....

சாவி பாட்டியும் armyல doctor ஆ?

Bike ridingல தான் அந்த accidentஆ?
Dubbing artist திரும்ப எப்ப கௌரவ பார்ப்பா? கௌசல்யாம்மா கௌசி குட்டி, ஆகர்ஷன பார்க்கலயா? ஒரு scene வச்சிருக்கலாம் :love:🤗
 
2 part ... குட்டியாக இருக்கற போல இருக்கு 🤗 🤗 🤗

இராணுவ குடும்பமா...தைரியமா இருக்காங்க

கௌரவ் ..அந்த உணர்வை எப்போது கடந்து வருவார்?????

Nice update ❤️👍❤️
ஆமாங்க சிஸ்டர் எனக்கும் அப்படி தான் feel ஆகுது. 2 part படிச்ச பிறகும் மனசுக்கு பத்தலை. அதுவும் குட்டி கௌசல்யாவ படிக்க படிக்க அப்படியே படிச்சிட்டே இருக்கனும் போல தோனுது 😍😍😍
 
Top