Lovely update gow appa
ஆமாங்க சிஸ்டர் எனக்கும் அப்படி தான் feel ஆகுது. 2 part படிச்ச பிறகும் மனசுக்கு பத்தலை. அதுவும் குட்டி கௌசல்யாவ படிக்க படிக்க அப்படியே படிச்சிட்டே இருக்கனும் போல தோனுது2 part ... குட்டியாக இருக்கற போல இருக்கு
இராணுவ குடும்பமா...தைரியமா இருக்காங்க
கௌரவ் ..அந்த உணர்வை எப்போது கடந்து வருவார்?????
Nice update