அத்தியாயம் - 23 (இறுதி அத்தியாயம்)
வணக்கம் மக்களே..!!! updates தாமதமாக வந்தாலும் காத்திருந்து கதை முழுவதும் என்னோடு பயணித்த அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள் ????? இத்துடன் ஜோஷ்வாவும் ஜென்சியும் நம்மிடம் இருந்து விடைபெருகிறார்கள்..???? என்னை போலவே நீங்களும் அவர்களை மிஸ் பண்ணுவீங்கன்னு நம்புறேன்✌?
கதையை பற்றிய உங்கள் கருத்துகளை மறக்காமல் சொல்லுங்க மக்களே..? மீண்டும் ஒரு புதிய கதைகளத்தோடு உங்களை சந்திக்கிறேன்..நன்றிகள் பல ?
மின்னல் மழையாகி வா – 23 (FINAL 1) - Tamil Novels at TamilNovelWriters
அத்தியாயம் 23 அந்த உயர்ந்த அடுக்குமாடி கட்டிடத்தின் நான்காம் தளத்ததில் இடம்பெற்று இருந்தது ஜாய்சிட்டி நிறுவனம்..!! அந்த தளத்தில் நுழையும் கண்ணாடி கதவில் “ஜாய்சிட்டி..” என பொரிக்கபட்டு அதன் முதல் எழுத்தான ‘ஜெ’ மட்டும் கோணலாய் குத்தி நிற்கும் டைஸ் வடிவ சிகப்பு சதுரத்திற்குள் பெரிதாய்...
tamilnovelwriters.com
மின்னல் மழையாகி வா – 23 (FINAL 2) - Tamil Novels at TamilNovelWriters
அந்த அழகிய நிகழ்வுகளில் அவள் மூழ்கியிருந்த நேரம் நிஜத்திலும் ஜோஷ்வாவின் குரல் கேட்க முதலில் தன் பிரம்மையோ என நினைத்தாள். ஆனால் மீண்டும் தெளிவாய் கேட்கவே காஃபி கப்பை மேசைமீது வைத்துவிட்டு அவசரமாய் வெளியே வந்தவள் அங்கே அனைவருக்கும் நடுவில் அமர்ந்திருந்த ஜோஷ்வாவை கண்டு அப்படியே தேங்கினாள். அவள்...