Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சமீராவின் மின்னல் மழையாகி வா - 23

Advertisement

Sameera?

Well-known member
Member
அத்தியாயம் - 23 (இறுதி அத்தியாயம்)



வணக்கம் மக்களே..!!! updates தாமதமாக வந்தாலும் காத்திருந்து கதை முழுவதும் என்னோடு பயணித்த அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள் ????? இத்துடன் ஜோஷ்வாவும் ஜென்சியும் நம்மிடம் இருந்து விடைபெருகிறார்கள்..???? என்னை போலவே நீங்களும் அவர்களை மிஸ் பண்ணுவீங்கன்னு நம்புறேன்✌️✌?
கதையை பற்றிய உங்கள் கருத்துகளை மறக்காமல் சொல்லுங்க மக்களே..? மீண்டும் ஒரு புதிய கதைகளத்தோடு உங்களை சந்திக்கிறேன்..நன்றிகள் பல ?
 
Wow ??
ஜோஷ்வா வில்லனா அறிமுகமாகி ரொம்ப கவர்ந்துட்டானே..
ஜென்ஸியின் காதலும், புத்திசாலித்தனமும் அழகு..
சமீப கால கதைகள்ல எனக்கு ரொம்ப பிடிச்ச கதை இது..
மீண்டும் ஒரு வித்தியாசமான கதையுடன் சீக்கிரம் வாங்க, சமீ
 
Last edited:
???

A feel good love story....
கதை ரொம்ப நல்லா இருந்துச்சு சமீரா.... We miss ஜென்சி & ஜோஷ்வா... சீக்கிரமாவே அடுத்த கதையோட வாங்க.... வெயிட்டிங்....


 
Last edited:
A feel good story.....
முதலில் அப்பா வை எதிர்த்து நின்றாலும் பிறகு family என்ற பிணைப்பில் இணைவது ....அழகு....

படிக்க படிக்க திகட்டாத எழுத்து....
ஜென்ஸி யின் அழகு மனதையும் பொறுமையையும்
Lovely dialogues மற்றும் fantastic narration ல் காட்சி படுத்தியது very much appreciable.....

Waiting eagerly for your next.....

Thanks dear Sameera.....
வாழ்க வளமுடன்
 
Last edited:
தேடி தேடி காத்திருந்து எதிர்பார்த்திருந்து ஆவலோடு படித்த அருமையான காதல் கதை..
நன்றிகளும், வாழ்த்துக்களும் சமீராவுக்கு ????
 
Top