நன்றி சிஸ் ?அதிரடியான ஆரம்பம் ? ?
நன்றி சிஸ் ??என்ன ஒரு வில்லத்தனம்...
ஆனா ரசிக்கிற மாதிரி இருக்கு..
நன்றிகள் சிஸ் ??அழகான ஆரம்பம் இரு ஜோ வும் சகோதரர்களா பின் ஏன் இந்த பலிவாங்கல். ஜென்சி தயங்காமல் பேசிவிடு.
Anti hero தான் hero vaa!?
ஆமா.. இப்போ சொல்லுங்க சமீ..ஜோஷ் தான் ஹீரோ..அதை மட்டும் சொல்லி கொண்டு???
Neenga late pick up?ஆமா.. இப்போ சொல்லுங்க சமீ..
இது 3 எபிக்கு அப்புறம் தானே தெரிஞ்சது..
என்னடா வித்தியாசமான வில்லனா இருக்கானே ன்னு ரசிச்சி சுதாரிக்கவும்... ஹீரோவாயிட்டான்...
ஆனந்த அதிர்ச்சி.. ?