நன்றி சிஸ் ?அதிரடியான ஆரம்பம் ? ?
நன்றி சிஸ் ??என்ன ஒரு வில்லத்தனம்...
ஆனா ரசிக்கிற மாதிரி இருக்கு..
நன்றிகள் சிஸ் ??அழகான ஆரம்பம் இரு ஜோ வும் சகோதரர்களா பின் ஏன் இந்த பலிவாங்கல். ஜென்சி தயங்காமல் பேசிவிடு.![]()
![]()
![]()
Anti hero தான் hero vaa!?
ஆமா..ஜோஷ் தான் ஹீரோ..அதை மட்டும் சொல்லி கொண்டு???![]()
Neenga late pick up?ஆமா..இப்போ சொல்லுங்க சமீ..
இது 3 எபிக்கு அப்புறம் தானே தெரிஞ்சது..
என்னடா வித்தியாசமான வில்லனா இருக்கானே ன்னு ரசிச்சி சுதாரிக்கவும்... ஹீரோவாயிட்டான்...
ஆனந்த அதிர்ச்சி.. ?