சமீராவின் மின்னல் மழையாகி வா - 1

Advertisement

ஆமா.. :rolleyes: இப்போ சொல்லுங்க சமீ..

இது 3 எபிக்கு அப்புறம் தானே தெரிஞ்சது..
என்னடா வித்தியாசமான வில்லனா இருக்கானே ன்னு ரசிச்சி சுதாரிக்கவும்... ஹீரோவாயிட்டான்...
ஆனந்த அதிர்ச்சி.. ?
Ungalai Rasika vachane..apove hero va promote aagitan sis ??
 
அழுத்தமான கதையெல்லாம் இல்ல..மழை + காஃபியோடு கிடைக்கும் ஒரு chill அனுபவமாய் இந்த கதை இருக்கும்னு நம்புறேன்????
மழையும் பெய்யுது
காபியும் இருக்கு
எபி எங்கே..
 

Advertisement

Advertisement

Back
Top