அனுவ அடிக்க வச்சு அசத்தீட்டிங்க. கடைசியில் அவளே போலீஸ் ஆவது அருமை.
வள்ளுவன் குறளுக்கு புதிய விளக்கம் சூப்பர். நாமதான் எச்சரிக்கையா இருந்து நம்மை பார்த்துக்கனும், அழகான அருமையான கதை வாழ்த்துக்கள் சமீ
விரைவில் புதிய கதையுடன் வாங்க
super story @Sameera? sis... athuvum kadaisiyile oru Kural soneengale content a vachu.. super ponga . Intha topic ippo irukira kaala kattathile romba avasiyamana onnu thaan.. Athuvum ippo kutties ellarume kooda internet use panna aarambichachu.. innum ithu pathina awareness ellarukkum venum.. Congrats for taking this topic and telling it so nicely Waiting for ur new story!!!
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.