Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சமீராவின் நிழலை திருடும் இருள் - Final

Advertisement

அனுவ அடிக்க வச்சு அசத்தீட்டிங்க. கடைசியில் அவளே போலீஸ் ஆவது அருமை.
வள்ளுவன் குறளுக்கு புதிய விளக்கம் சூப்பர். நாமதான் எச்சரிக்கையா இருந்து நம்மை பார்த்துக்கனும், அழகான அருமையான கதை வாழ்த்துக்கள் சமீ :love: :love: :love:
விரைவில் புதிய கதையுடன் வாங்க
 
ரொம்ப ரொம்ப அருமையா இருந்தது சமீ ???

அடுத்த கதையோட சீக்கிரம் வாங்க... வாழ்த்துகள் ???
 
super story @Sameera? sis... athuvum kadaisiyile oru Kural soneengale content a vachu.. super ponga :p:love::love::love:. Intha topic ippo irukira kaala kattathile romba avasiyamana onnu thaan.. Athuvum ippo kutties ellarume kooda internet use panna aarambichachu.. innum ithu pathina awareness ellarukkum venum.. Congrats for taking this topic and telling it so nicely :):):)Waiting for ur new story!!!:love::love:
 
Top