Nirmala vandhachu ???இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் மக்களே..!!
எப்பி எழுத்திட்டு தான் சைட் பக்கம் வரணும்னு முடிவோட இருந்தேன்.. என்னை தேடிய வாழ்த்திய அனைவருக்கும் நன்றி.. NTI முடிக்காமல் போக மாட்டேன் மக்களே.. இனி சீக்கிரம் வருகிறேன்..!!
Happy reading ?
NTI - 13
Ohh.. ok dear ??Epi eluthittu poyittittu vanga
(poga matten ) poga solla kodathu please edit pannunga
???
???Ohh.. ok dear ??