Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சமீராவின் குழலிசை அழகே - 8

Advertisement

First :love: :love: :love:
அம்மாப்பாவை மலை இறக்குறது ரொம்ப கஷ்டம் தான் உனக்கு ஆர்யா. சண்டையோட ஆரம்பித்தாலும் சமாதானம் ஆகிட்டாங்க. மேகியின் விளக்கம் அருமை. மாமியார் இருந்தாலும் மருமகளுக்காக யோசித்து செயல்படுகிறார்.
Very nice update sis
 
Last edited:
நிஜமாவே இவுங்க ரெண்டு பேரும் different டிசைன் தான்...
பிடிச்சிக்கிற நேரம் அடிச்சிக்கிறாங்க
அடிச்சிக்கிற நேரம் படிச்சிக்கிறாங்க?
 
Last edited:
?
அடிச்சா மொட்டை..
வச்சா குடுமி ங்ற ரேஞ்சுல போறாங்களே..
சண்டை போடுவாங்களோ னு எட்டி பார்த்தா ரொமான்ஸ் தூள் பறக்குது.. ?
 
Last edited:
Top