நன்றிகள் சிஸ் ?First
அம்மாப்பாவை மலை இறக்குறது ரொம்ப கஷ்டம் தான் உனக்கு ஆர்யா. சண்டையோட ஆரம்பித்தாலும் சமாதானம் ஆகிட்டாங்க. மேகியின் விளக்கம் அருமை. மாமியார் இருந்தாலும் மருமகளுக்காக யோசித்து செயல்படுகிறார்.
Very nice update sis
ஹாஹா ஆமால்ல ?நிஜமாவே இவுங்க ரெண்டு பேரும் different டிசைன் தான்...
பிடிச்சிக்கிற நேரம் அடிச்சிக்கிறாங்க
அடிச்சிக்கிற நேரம் படிச்சிக்கிறாங்க?
???????
அடிச்சா மொட்டை..
வச்சா குடுமி ங்ற ரேஞ்சுல போறாங்களே..
சண்டை போடுவாங்களோ னு எட்டி பார்த்தா ரொமான்ஸ் தூள் பறக்குது.. ?
அந்நியன் வருவானா ?? யோசிப்போம்?????
அம்பி ரெமோவா அவதாரம் எடுத்தாச்சு.... அடுத்து அந்நியனா எப்ப?? ??
யெஸ் ??சண்டையும் சமாதானமும்.... ? ? ? ? ?
நன்றி சிஸ் ?Nice epi
நன்றி சிஸ் ?Nice update