Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சசிதீராவின் இருளில் தேடும் ஒளியாய் நீ!---23

Advertisement

வாவ் எபி சிஸ் ???

நம்ம ரதி அவன் கிட்ட எல்லாத்தையும் சொல்லிட்டா செம்ம ♥️♥️♥️

இத இத இதைத் தான் எதிர் பார்த்தோம்...???

இதுக்கு அவன் எப்டி ரியாக்ட் பண்ண போறானு தெரிலயே...???

அவ சொன்னதுலாம் ஏற்கனவே தெரிந்தது தான்...

இவன் பேசுனா தான் தெரியாத பல விசயம் தெரியும் ,ரதிக்கும் எங்களுக்கும்...???
 
Top