Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கோகுலத்தில் ராமன் - 13

Advertisement

அச்சோ இன்பன் ரொம்ப ஏங்கியிருக்கான்..
இந்த சத்யராஜ் ஏதோ பண்ணிட்டாரு..
இன்பனுக்கு அவர் செய்தது
ரொம்ப கொடுமை...
காண்டீபனுக்கும் சந்தேகம் வந்திடுச்சு...
அடுத்து என்ன?
 
எங்க ஊரு தட்டு செட் சொல்லிருக்கீங்க
இப்ப எனக்கு பார்சல் வேணுமே
என்ன செய்ய
 
காண்டு லவ் மூட்ல ஸ்மூத்தா ஆரம்பிச்சு இன்பனோட சேர்த்து எல்லாரையும் எமோஷனல் ஆக்கியாச்சு கடைசியிலே... காண்டுக்கு சத்யராஜ் மேல சந்தேகம் வந்தாச்சு... அடுத்து???
 
Top