Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கோகுலத்தில் ராமன் - 05

Advertisement

அண்ணன் மேல கரிசனம் வந்தததுக்கு ஆப்பு வைச்சிட்டையே சுசி... அத்தமக ரத்தினம் இப்படி அங்கிள் சொல்லிடுச்சே இன்பா... விடாத அவள
 
அண்ணன் ஒரு கோவிலென்றால் தம்பி நான் ஒரு தீபமன்றோன்னு காண்டு காண்டில்லாமல் பாடுறானோ
 
அத்தை மகள் ரத்தினத்தை
பேரின்பன் அத்தான் மறந்ததால்
அவனை அங்கிள்-ன்னு
சொல்லிட்டியா கோகிலா
 
Last edited:
தானாடாவிட்டாலும் தன்னோட
தசையாடும்-ங்கிற மாதிரி மனசு
வருத்தப்படும்படி அண்ணனை
பேசிட்டோமேன்னு ஆடிட்டிங்கு
சாக்கு வைச்சு இன்பனைப்
பார்த்து பேசி டிப்பன் கொடுக்கும்
காண்டீபன் சூப்பர் தம்பி
 
Top