Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கோகுலத்தில் ராமன் - 05

Advertisement

Indhaa kandeebanum nalavan than pola...

Oi goki enga inban unnaku uncle a ....pichu pichu alaga mama nu koopidanum...
 
Yerkanave avanukku chellam family ya pidukathu..
Intha azhagu la eva vera uncle nu koopittutta..

Singam yenna seiyya poguthu????
 
இரண்டாவது கோடம்பாக்கம்-ங்கிற கோபிச்செட்டிபாளையத்தின்
ஒட்டு மொத்த கன்னியர்
கூட்டமும் அவங்க வாய்க்குள்ளே
கொசுக்குட்டி முட்டை போடுறத
கூட பார்க்காமல் ஜொள்ளு
விடும் உன்ற மாமன் மவன்
பேரின்பன் என்கிற
இன்னமும் சின்சான் மட்டுமே
பார்க்கிற சின்னப் பையனை
உன்னோட ஆசை முறை மாமனை
இப்படி அநியாயமா அங்கிள்-ன்னு
சொல்லிட்டியே, கோகிலாம்மா
சொல்லிட்டியே
இதை என்னோட பிஞ்சு நெஞ்சே
தாங்கலையே
என்னோட பேரின்பன் செல்லம்
எப்படி தாங்குவான் கோகிலா?
எப்படி தாங்குவான்?
லொக் லொக்
 
Last edited:
Yennnnnnnathu..... Yara pathu uncle sonna.... Yentha angle la parthalum yengaalu maasa thana therivaru
 
இந்த காண்டுக்குள்ளயும் இவ்வளவு ஆசை இருக்கா. இது தெரியாம அவனிடமே ஐயாவிடம் பேச சொல்றா. அழகான பொண்ணு அங்கிள்னு கூப்பிட்டது மட்டும்தான் உன் கோபமா இன்பா. ரொம்ப சுவாரஸ்யமா போகுது கதை.
 
Top