சரண் செம 🥰🥰
Shayini Hamsha Well-known member Member Mar 31, 2024 #53 But ivan thirumpi vanthalum ethukatha saranya
Priyakutty Well-known member Member Apr 14, 2024 #58 அபிராமி அப்பாவி ரோல் ப்ளே பண்ணறாங்க... பட் அது நெஜமா... . அவருக்கு கல்யாணமே ஆனவாட்டி தற்கொலை முயற்சி பண்ணி... என்னவோ பிரச்சனை ஆகி... அது இவங்க பிரிஞ்சி போயிருக்காங்க... அவர் அப்போ பொண்டாட்டி பக்கம் நிக்கல... இப்போ மட்டும் எதுக்கு பதட்டம்... என்ன மனுஷன் யா நீ... spr சரண்... அப்படி தான் ஒரு பொருட்டே இல்லனு இருக்கனும்... என்ன பிரச்சனை, யார் தப்பு என்னவோ... ஆனா இன்னைக்கு கஷ்டத்துல நிக்குறது சரண் அண்ட் பேபிஸ் தான...
அபிராமி அப்பாவி ரோல் ப்ளே பண்ணறாங்க... பட் அது நெஜமா... . அவருக்கு கல்யாணமே ஆனவாட்டி தற்கொலை முயற்சி பண்ணி... என்னவோ பிரச்சனை ஆகி... அது இவங்க பிரிஞ்சி போயிருக்காங்க... அவர் அப்போ பொண்டாட்டி பக்கம் நிக்கல... இப்போ மட்டும் எதுக்கு பதட்டம்... என்ன மனுஷன் யா நீ... spr சரண்... அப்படி தான் ஒரு பொருட்டே இல்லனு இருக்கனும்... என்ன பிரச்சனை, யார் தப்பு என்னவோ... ஆனா இன்னைக்கு கஷ்டத்துல நிக்குறது சரண் அண்ட் பேபிஸ் தான...
Durga Elango Well-known member Member Apr 15, 2024 #59 Nice last line kovalan manavi kanngi athu super nijam thanae