Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கொஞ்சும் கிளிகள் அத்தியாயம் 28

Advertisement

🤩🤩 சரண் குடும்பம் வெற்றி குடும்பம் இரண்டையும் சென்ற வாரம் வரை அளவுக்கு அதிகமாக கிழிச்சு தொங்க போட்டு விட்டதால் 🤧🤧🤧🤧🤧🤧இனி அந்த இத்து போன ஜென்மங்கள் பத்தி பேசி காலத்தையும் வார்த்தையும் விரயம் ஆக்க வேண்டாம் 🤭🤭🤗🤭🤭🤗🤭

இருந்தாலும் கடைசியாக சுகந்தி உங்க கிட்ட ஒரே ஒரு கேள்வி திவ்யா சரண்யாவை பார்த்து நன்றி மறந்துட்டா என்று சொன்னால் கூட (அது அநியாயம் தான்) ஏத்துக்கலாம் 😣😣😣😣😣 ஏன்னா நாலு வருஷம் திவ்யா கூட ஒரே வீட்டில் தான் இருந்திருக்கா 😏😏😏 குறைந்த பட்சம் பாதுகாப்பாவது கிடைச்சுது 🤗🤗🤗 ஆனால் இந்த ப்ரியா வருஷத்துக்கு ஒரு தடவை வந்து நல்லா விருந்து தின்னுட்டு போனா இவ கிட்ட எதுக்கு நன்றியோட இருக்கணும் 👿😈😈👿😈 இதை சுகந்தி ப்ரியா கிட்ட கேட்டிருக்கணும் 🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶

வெற்றி நார்மல் புருஷன் மோடுக்கு வந்துட்டான் 😉😉😉வேலை செஞ்சு டயர்டா இருக்கு 🤷‍♀️🤷‍♀️🤷‍♀️நீயே பிள்ளையும் பார்த்து கிட்டு வேலையும் பார்த்துக்கோ 🤗🤗🤗🤗

சரண் வெற்றி நடுவில் சின்ன சின்ன முறைப்பு சின்ன சின்ன சமாதானம் 🤩🤩🤩🤩🤩🤩 நல்லா கும்பகர்ணன் மாதிரி தூங்கி முழிச்சிட்டு வடையும் டீயும் கேட்டு உனக்கு நீயே ஆப்பு வச்சுக்கிறியே 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

வெற்றி நீ உங்க அம்மா கிட்ட லட்டு குட்டி பட்டு குட்டிக்கு தம்பி ரெடி பண்ண போறோம் என்று சொல்லி இருந்தால் தெளிவா புரிஞ்சிருக்கும் 😉😉😉😉😉😉😉😉😉😉

சரணு வெற்றி அவ்வளவுதான் விவரமானவனா இருந்தால் நாலு வருஷத்துக்கு முன்னாடியே உங்கள் வாழ்க்கை சரியாகிருக்கும் 🤗🤗🤗🤗🤗 அவன் ரொம்ப தத்தி 🤭🤭🤭🤭நீ விம் போட்டு விளக்குனா தான் புரியும் 🤩🤩🤩🤩🤩🤩🤩

சரண்யா முதலாளி சீட்ல கம்பீரமா உட்கார்ந்தாச்சு 🤗🤗🤗🤗 டேய் வெற்றி சரண்யாக்கு வண்டி ஓட்ட சொல்லி கொடு 😃😄😆 நீ இல்லாத நேரம் கூட குழந்தைகளை எங்காவது வண்டியிலே கூட்டிட்டு போயிட்டு வருவா😃😃😃😃 அவ வண்டி ஓட்டுனா இன்னும் கெத்தா இருக்கும் 🤷‍♀️🤷‍♀️🤷‍♀️

ஆத்தர் மேடம் ஒரு ரீடர் விருப்பம் 🥰🥰 ஒரு எபியாவது சரணை பிறந்த வீட்டுல விருந்துக்கு கூப்பிடணும் 😏😏😏 சரண் போய் வெற்றி கூட ரூம்ல நல்லா ரெஸ்ட் எடுத்துட்டு சாப்பிடுற டைம்க்கு வரணும் 🤩🤩🤩🤩 முக்கியமா ப்ரியாவும் புருஷன் கூட அங்கு இருக்கணும் 🤭🤭🤭 திவ்யா சரண்யாவை கவனிக்கிறதை பார்த்து எறியட்டும் 😉😉😉😉😉😉😉😉

பர்ஸ்ட் எபில இருந்து இப்போ வரை இரண்டு குடும்பத்துக்கும் சரண் மட்டும் சமைச்சு போட்டு கவனிக்கிற சீனா இருக்கு 🤔🧐🤔🤔 சரண்யாவுக்கு மத்தவங்க செய்யுற ஒரு சீனாச்சும் வைக்க 🤗🤗🤗🤗🤗🤗

 
Last edited:
Super. Suganthi saran Unga veetla irukum podhu rendu kizhandhaila onnayaavadhu konjirupaama priya? Inniku avalukku yethukitu saran kita pesarennga. Innoru dharam vaaya thirandeenga 👹. Dhanam - sema nose cut Ponga. Vetri 😂😂😂. Unakenniku bulb erinju! Ennamo po. Saami varam koduthaalum puriyadha poosari da nee.
 
ஏம்மா சுகந்தி நீ சரணுக்கு அம்மாவா??????? இல்ல மாமியாரா??????? சரண்யாவை பத்தி என்னைக்கு தான் நீ ஒழுங்கா புரிஞ்சுக்க போற🤔🤔🤔🤔🤔🤔🤔 ஒரு அம்மாவா நீங்கள் ஒழுங்கா சரண்யாவை கவனிச்சா தான மத்தவங்களுக்கும் புரியும் நீங்கள் சரியில்லாதப்ப அடுத்தவங்களை சொல்லி ஒரு பலனும் இல்லை 🤷🤷🤷🤷🤷🤷🤷🤷🤷🤷இந்தாம்மா தனம் முதல்ல தனித்தனியா பிரிச்ச இப்ப சாமி பேர சொல்லியா?????? வெற்றி உசாராயிட்டான் அவனுக்கு சாமி வேண்டாமாம்.....அவனோட சரண் மாமி போதுமாம்🤪🤪🤪🤪🤪 பேசாமல் போயிடு....... அடேய் வெற்றி சரண் உனக்கு ஓகே சொல்லிட்டா சீக்கிரம் போய் சரண்யாகிட்ட சரண்டர் ஆகுடா.........🥰🥰🥰🥰🥰🥰
 
சரண்யா வீட்டில் சிவகுமார் மட்டுமே கொஞ்சம் மன உறுத்தல் இருக்கு..மத்தவங்க :( :cautious:

வெற்றி, உனக்கு கண் பாஷை புரியுது..ஆன பேச்சு புரியல??? :p:p:p:D:D:D:D:D:D:D
 
Top