Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கொஞ்சும் கிளிகள் அத்தியாயம் 26

Advertisement

வெற்றியும் வாழ்கையை புரிந்து, தெளிவா இருக்கார்....அது போதும் :love: :love: :love: :love:

அவங்க அம்மா எல்லாம் மாற மாட்டாங்க..
என்ன கொஞ்சம் அடங்கி இருப்பாங்க .🤗
 
பரவாயில்லையே, வெற்றிக்கு முதல் culprit அவன் தான்னு தெரியுதே..

And தெளிவா பேசிட்டான்.. "உங்களுக்கான கடமையை செய்துட்டேன். இனி பிரச்சனைன்னா என் குடும்பத்தோட தான் சரண்யாவோட தான் நிப்பேன்"னு...

தனம் மாறலைன்னாலும் பேச்ச குறைப்பாங்கன்னு நம்புவோம்..
 
வெற்றி குமுறிட்டான் மொத்தமா.

அவன் தனத்துக்கிட்ட மட்டும் பேசுன மாதிரி தெரியலை. அவனை தினமும் தொவச்சு தொங்கபோடற எங்களை மாதிரி வாசகர்களிடமும் அவன் முறையிடற மாதிரி இருக்கு.

அது என்னன்னா, "படாதப்பாடு பட்டு அவளை என்கூட வாழ கூட்டிட்டு வந்துருக்கேன். இப்படி தினமும் பழசையெல்லாம் rewind செஞ்சு செஞ்சு என்னை திட்டி, சரண்யா எதையுமே மறக்காத மாதிரி செய்யறீங்களே இது நியாயமான்னு கேட்கற மாதிரியே இருக்கு.
ஏதோ இன்னைக்கு இல்லாட்டியும் நாளைக்கு என்று நம்பிக்கையோட நான் காத்துகிட்டு இருக்கேன் - என்னோட ரொமான்டிக் performance-ஐ சரண்யாகிட்ட காமிக்க. அந்த நம்பிக்கையில் கல்லை விட்டு எரியாதீங்க மக்களேன்னு",- வெற்றி எங்ககிட்ட கதறுன மாதிரி ஒரு feel. Really a pleasant feel. 😁
இன்னைக்கு இல்லாட்டியும் நாளைக்கு😀😀😃😃😄😄😁😆😆😅

ஜி....சரண்யாவை விட நாம தான் அதிகமாக எதிர்பார்க்கிறோமோ வெற்றியோட ரொமான்டிக் அவதாரத்தை காண 😍😍😍😍
சொதப்பல் மன்னன் வெற்றி performenceல சொதப்பாமாமல் இருந்தா சரி 🥰🥰🥰🥰

சரண்யா.... கத்தி குத்தெல்லாம் வாங்கி இருக்கான் எங்க ஹீரோ கொஞ்சம் முன்ன பின்ன இருந்தாலும் பார்த்து கரை ஏத்தி விடும்மா 🤭🤭🤭🤭
 
ரைட்டர்ஜி வெற்றி பேசியது எதுவும் கனவுன்னு சொல்லிடாதீங்க ஜி ...வெற்றி இன்னைக்கு தான் உருப்படியா பேசி இருக்கான் தனம் இனிமே நீ செத்த பொணம்🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭 பிள்ளைக அம்மாகிட்ட இருந்து விலகினது கூட தெரியாம தனம் நீ வாழ்ந்த வாழ்க்கை என்ன ஒரு வாழ்க்கை 🤷🤷🤷🤷🤷🤷🤷🤷🤷 இனி தனம் திருந்தி ஒன்னும் ஆகப் போறது இல்ல அவங்க அவங்க வாழ்க்கையை அவங்க அவங்க வாழ ஆரம்பிச்சிட்டாங்க தனத்துக்கு புரிஞ்சா சரி🤔🤔🤔🤔🤔
 
Top