Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கொஞ்சும் கிளிகள் அத்தியாயம் 26

Advertisement

வெற்றி குமுறிட்டான் மொத்தமா.

அவன் தனத்துக்கிட்ட மட்டும் பேசுன மாதிரி தெரியலை. அவனை தினமும் தொவச்சு தொங்கபோடற எங்களை மாதிரி வாசகர்களிடமும் அவன் முறையிடற மாதிரி இருக்கு.

அது என்னன்னா, "படாதப்பாடு பட்டு அவளை என்கூட வாழ கூட்டிட்டு வந்துருக்கேன். இப்படி தினமும் பழசையெல்லாம் rewind செஞ்சு செஞ்சு என்னை திட்டி, சரண்யா எதையுமே மறக்காத மாதிரி செய்யறீங்களே இது நியாயமான்னு கேட்கற மாதிரியே இருக்கு.
ஏதோ இன்னைக்கு இல்லாட்டியும் நாளைக்கு என்று நம்பிக்கையோட நான் காத்துகிட்டு இருக்கேன் - என்னோட ரொமான்டிக் performance-ஐ சரண்யாகிட்ட காமிக்க. அந்த நம்பிக்கையில் கல்லை விட்டு எரியாதீங்க மக்களேன்னு",- வெற்றி எங்ககிட்ட கதறுன மாதிரி ஒரு feel. Really a pleasant feel. 😁
சிஸ் வெற்றியோட மைண்ட் வாய்ஸ் கதறல்ன்னு நீங்க சொன்னது சூப்பர் ப்பா.🤩🤩🤩🤩
இந்த ஆங்கில்ல நானு நெனைக்கலை. இமேஜின் பண்ணும் போது நெசமாலுமே குளுகுளு ன்னு தான் இருக்கு.🥰🥰🥰
 
Finally வெற்றி பேசிட்டான்...😊 எவ்வளவு நீளமா பேசுறான் மொத்தமா வெடிச்சிட்டான்... 🤭🤭 அவனுக்கு தெரிஞ்சு தான் இருக்கு அவன் தான் முதல் குற்றவாளி ன்னு 😝

சரண்யா தான் என் பொண்டாட்டி அவங்க தான் என் குடும்பம்ன்னு நடுமண்டையில ஆணி அடிச்ச மாதிரி அழுத்தம் திருத்தமா சொல்லிட்டான்... 👌👌👌

ஆனா இடையில தனம் ரியாக்ஷன் தான் ulti... 🤣🤣🤣🤣 நான் என்ன தப்பு பண்ணேன்னு பாவமா..🤭🤭. என்ன நடிப்புடா.. 😂😂😂😂😂

Excellent update 🤗🤗🤗
 
தனம் சோத்துலையும் சேறாலையும் அடிவாங்கியாச்சு. ஆனா திருந்தாத ஜென்மம்
என் வாழ்க்கையை நான் வாழ வேண்டும் வழிவிட்டு ஒதுங்கி நிக்க சொல்லி தனத்திடம் வெற்றி சொல்லி விட்டான்🤭🤭🤭.
கடமையை செய்து விட்டேன் இனிமேலும் அது தொடரவேண்டும் என்றால் சரண்யாவை நீங்கள் அனுசரித்து போனால் மட்டுமே என்னால் முடியும் என்று தெளிவாக சொல்லி சரண்யாவின் நம்பிக்கை காப்பாற்றி விட்டான் வெற்றி.
 
Last edited:
Top