Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கொஞ்சும் கிளிகள் அத்தியாயம் 25

Advertisement

எம்மா தனம் அத்தனை சாபம்🤬🤬🤬🤬🤬🤬🤬 குடுத்தே இப்ப படியேறி வந்துட்டே🤮🤮🤮🤮🤮🤮.
சரணு அவளோட வூட்ல ஊஞ்சலாடிகிட்டு காபி குடிச்சா உனக்கென்ன இல்லை பறந்து கிட்டு காபி குடிச்சா உனக்கென்ன பேசாம போம்மா அந்தப் பக்கம்.

புள்ளங்க இரண்டும் சரண் இல்லாம ஆகாசத்துல இருந்து வந்தமாதிரி பேசுதே. மொட்டை அடிக்க சரணு வரவேண்டாமாம்.
யோவ் வேல்முருகா மொதல்ல தனத்தை கூட்டிபோயி டெய்லர் கிட்ட சொல்லி வாயத்தச்சு கூட்டி வா.
இப்பவும் இந்த வெற்றி இடிச்சபுளியாட்டம் நிக்கறானே.🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️. பரவாயில்லை குத்த உணர்ச்சிய தூண்டறாங்கிற அளவுக்கு புரிஞ்சுதே அதுவரைக்கும் உன்ற மூளைக்கு புரிஞ்சுதே.

அபி உன்னையெல்லாம் அந்த அரக்கி சூர்ப்பனகை லிஸ்ட்டுல தான் வைக்கனும்.😵‍💫😵‍💫😵‍💫😵‍💫😵‍💫😵‍💫
திருந்தாத கேடுகெட்ட சென்மம்.
 
தனம் நல்லபடியா வந்து சேருறாரேன்னு பார்த்தா சரண்யாவை ஒதுக்கி விழாவா. இவர் திருந்தாத ஜென்மம். உடன் பிறப்புகளோடு ஒட்டுதல் அருமை. யம்மா அபி இனி உன் வாழ்க்கை இப்படி தான். ஒழுங்கா வாழ பார்.
 
எல்லாம் சரியா தான் போகுது
இந்த வந்தாச்சுல அம்மா
அதிகாரம்
அவ பிள்ளைகள் விசேஷம்
அவ வராம
ஏன் அடுத்த வாரம் செஞ்சா
சாமி கோபிக்குமா
வெற்றி வாய் திறடா
 
என்னால சத்தியமா இதை easy-ஆ ஒத்துக்கவோ ஏத்துக்கவோ முடியலை.

கொலை நிகர் பாவம் செஞ்சாலும் ஒரு பொண்ணு மாமியாரை மதிக்கணும் அவங்களை வீட்டுக்குள்ள விடறது மட்டும் இல்லாமல் தங்கள் வாழ்க்கையின் முக்கிய நிகழ்வுகளில் முடிவெடுக்க விடணும் என்பதெல்லாம் அவளுக்கு நடக்கும் domestic violence -ஆ தான் நான் பார்க்கறேன்.

டேய் வெற்றி, உனக்கே பிள்ளைங்க மேல உரிமைங்கிறது போனா போகுதுன்னு சரண்யா போட்ட பிச்சை.
அந்த பிச்சை உனக்கு மட்டும் தான். உங்கம்மா மாதிரி எச்சைக்கலைக்கெல்லாம் கிடையாது.

மரியாதையா தனதுக்கு அவங்க இடத்தை காட்டு. இன்னும் சொல்லப்போனா அவங்க இல்லாமல் நீ உன் குடும்பத்தோடு போய்ட்டுவா கோயிலுக்கு.

சரண்யா அவ குடும்பத்தை ஒரு எல்லைக்குள்ள நிறுத்தியிருக்க மாதிரியே நீயும் இருந்துக்கோ. அதுவும் உங்கம்மாக்கு எல்லை மத்தவங்களைக் காட்டிலும் ஒரு 100km தள்ளியே போட்டு வை.

பெத்தவங்களை மதிக்கணும் தான். நான் இல்லைனு சொல்லலை. ஆனால் அது அவங்களோட எண்ணங்களை பொறுத்து அளவீட்டில் மாறி தான் ஆகணும்
 
வெற்றி அப்படியே சரண் மனசை மாத்தி காதல் மழை பொழிஞ்சு ரொமான்ஸா பண்ணி தள்ளிட்டான் அதனால் இந்த வாரம் முடிக்க போறிங்களாக்கும் 🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶 ஒழுங்கா இந்த வாரம் முழுக்க வேலைக்கு போகாமல் வீட்டுல இருந்து சரண்யாவை கரெக்ட் பண்ற வேலைய பார்க்க சொல்லுங்க 🤗🤗🤗🤗🤗🤗🤗
🤣🤣🤣🤣🤣 இதை நான் வழிமொழிகிறேன்.. 🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️
 
என்னால சத்தியமா இதை easy-ஆ ஒத்துக்கவோ ஏத்துக்கவோ முடியலை.

கொலை நிகர் பாவம் செஞ்சாலும் ஒரு பொண்ணு மாமியாரை மதிக்கணும் அவங்களை வீட்டுக்குள்ள விடறது மட்டும் இல்லாமல் தங்கள் வாழ்க்கையின் முக்கிய நிகழ்வுகளில் முடிவெடுக்க விடணும் என்பதெல்லாம் அவளுக்கு நடக்கும் domestic violence -ஆ தான் நான் பார்க்கறேன்.

டேய் வெற்றி, உனக்கே பிள்ளைங்க மேல உரிமைங்கிறது போனா போகுதுன்னு சரண்யா போட்ட பிச்சை.
அந்த பிச்சை உனக்கு மட்டும் தான். உங்கம்மா மாதிரி எச்சைக்கலைக்கெல்லாம் கிடையாது.

மரியாதையா தனதுக்கு அவங்க இடத்தை காட்டு. இன்னும் சொல்லப்போனா அவங்க இல்லாமல் நீ உன் குடும்பத்தோடு போய்ட்டுவா கோயிலுக்கு.

சரண்யா அவ குடும்பத்தை ஒரு எல்லைக்குள்ள நிறுத்தியிருக்க மாதிரியே நீயும் இருந்துக்கோ. அதுவும் உங்கம்மாக்கு எல்லை மத்தவங்களைக் காட்டிலும் ஒரு 100km தள்ளியே போட்டு வை.

பெத்தவங்களை மதிக்கணும் தான். நான் இல்லைனு சொல்லலை. ஆனால் அது அவங்களோட எண்ணங்களை பொறுத்து அளவீட்டில் மாறி தான் ஆகணும்
சரண்யா அன்னைக்கு அவ புருஷன் வீடு என்று உரிமையில் இரண்டு குழந்தைகளையும் தூக்கிட்டு வந்த போது இந்த பேய் அவளை வெளியே தள்ளி குழந்தையையும் தெருவில் கொண்டு வந்து போட்டுட்டு போச்சு 🤧🤧🤧🤧🤧🤧 இப்போ என் மகன் வீடு என்று உரிமையில் வந்து உட்காருது 🥶🥶🥶🥶🥶🥶🥶

தனம் கடைசி வரை அந்த வீட்டுக்கு வர முடியாத மாதிரி செஞ்சா நல்லா இருக்கும் 😣😣😣😣😣

இந்த மாயாவை உள்ள விட்டதும் சரியில்லை 🤭🤭🤗🥺 இவளுக்கும் தண்டனை கிடைச்சிருக்கணும் 🥶🥶🥶🥶🥶🥶🥶🥶

தனத்துக்கு ஏதாவது பெரிய தண்டனை கிடைச்சா தான் இந்த கதை முடியும் போது மனசுக்கு சந்தோஷமா இருக்கும்
 
Top