Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கொஞ்சும் கிளிகள் ஃபைனல் 2

Advertisement

😍😍😍

வெற்றி, குழப்பத்துல, மன முதிர்ச்சி இல்லாம, தெரியாம ஒரு தப்பு செஞ்சுட்டான் தான்...ஆனா அவன் செஞ்ச தப்பை உணர்ந்து திரும்பி வரும் போது, பழசையே பிடிச்சுகிட்டு தொங்காம, சரண்யாவும் நிதர்சனத்தை புரிஞ்சுகிட்டு குழந்தைங்களுக்காக அவன் தப்பை மன்னிச்சு மனசார அவனை ஏத்துக்குறா... விட்டுக் கொடுத்து போறதுனால யாரும் கெட்டு போறதில்லை.. வெற்றி, மனைவிக்கு நல்ல கணவனா, தன்னோட கொஞ்சும் கிளிகளுக்கு நல்ல தகப்பனா மாறி, இழந்த தன்னோட சொர்க்கத்தை மீட்டு எடுத்துட்டான்...

வாவ் வாவ் சூப்பர் சிந்து சிஸ் 💝💝💝💝💝
மூனு சாங்க்ஸூம் செம செம செம அல்டிமேட்.
 
தனம்மாக்கு வெற்றி பதில் செம்ம.
நிதர்சனத்த எடுத்து சொல்லி விளக்கின்னு நல்ல்ல்ல்ல மகன் தான்.

And சரண்யா வெற்றிய comfort, console, support னு எல்லாம் செஞ்சு நல்ல கணவன் தான்னு நினைக்க வச்சிட்டா. இங்க ரெண்டு பேருமே அவங்க வாழ்க்கைக்காக தாமதமானாலும் முன்னெடுத்தாங்க. Of course வெற்றி குழந்தைகளுக்காக தான் வந்தான்,and சரண்யாவும் குழந்தைகள் வளம்.நலம்னு தான் யோசிச்சா, and அது தான் நிதர்சனம் கூட..so credits goes to both of them.

ஆனா அஜி, விஜி குட்டிக்கு அப்பாவா நியாயம் செய்யலன்றது நல்ல அப்பாவா அப்ப இருக்கலன்னு சொல்றது அவனுக்கான insight.

கடைசில honeymoon, vacation two in one tripஆ கிளம்பிட்டாங்க.

View attachment 8140

வெற்றிவேல், சரண்யா வெற்றிவேல், அஜிதா வெற்றிவேல், விஜிதா வெற்றிவேல் சந்தோச கிளிகளா வானில் பறக்கட்டும்.

View attachment 8142

நல்ல ஆழமான எழுத்துகள் @ஆராதனா துரை sis. வாழ்த்துகள். எதார்த்தமான கதையோட்டம். அடுத்த கதையோட வாங்க சீக்கிரம்.
அழகாக இருக்கு😍😍😍😍😍
 
Sema ji. Dhanam ku vetri cirrectah padhil solli vaaya mooditaan. Sarana ND vetri convo in this ud was very good. 7years itch nu oru vaarthai solvaanga. Aarambame kaalangalil varum karuthu,pazhaka vazhaka maarupaadugalai kadanthal aprom ivanga daan nammaku seriyaana match nu thonidum.Unmaya unarndha epdi pesuvaangalo apdi iruku vetri pesunadhu. Saran sema thelivu pazhasa eduka venamradhula. Konjum kiligal(4 gum) - azhagai siragadithu parakattum.
 
Last edited:
தனம்மாக்கு வெற்றி பதில் செம்ம.
நிதர்சனத்த எடுத்து சொல்லி விளக்கின்னு நல்ல்ல்ல்ல மகன் தான்.

And சரண்யா வெற்றிய comfort, console, support னு எல்லாம் செஞ்சு நல்ல கணவன் தான்னு நினைக்க வச்சிட்டா. இங்க ரெண்டு பேருமே அவங்க வாழ்க்கைக்காக தாமதமானாலும் முன்னெடுத்தாங்க. Of course வெற்றி குழந்தைகளுக்காக தான் வந்தான்,and சரண்யாவும் குழந்தைகள் வளம்.நலம்னு தான் யோசிச்சா, and அது தான் நிதர்சனம் கூட..so credits goes to both of them.

ஆனா அஜி, விஜி குட்டிக்கு அப்பாவா நியாயம் செய்யலன்றது நல்ல அப்பாவா அப்ப இருக்கலன்னு சொல்றது அவனுக்கான insight.

கடைசில honeymoon, vacation two in one tripஆ கிளம்பிட்டாங்க.

View attachment 8140

வெற்றிவேல், சரண்யா வெற்றிவேல், அஜிதா வெற்றிவேல், விஜிதா வெற்றிவேல் சந்தோச கிளிகளா வானில் பறக்கட்டும்.

View attachment 8142

நல்ல ஆழமான எழுத்துகள் @ஆராதனா துரை sis. வாழ்த்துகள். எதார்த்தமான கதையோட்டம். அடுத்த கதையோட வாங்க சீக்கிரம்.
Pics super. Vimarsanamum sema.
 
ஆராதனா துரை
Raji சிஸ்டர் எழுதிய கொஞ்சும் கிளிகள்... வாவ் அருமை அருமை 👏👏
சரண்யா தேவி.. தனது நான்கு வயது இரட்டை பெண் குழந்தைகளோடு பிறந்து வீட்டில் கணவனைப் பிரிந்து வாழ்கிறாள்.. வீட்டில் அவ்வளவு வேலை பார்த்தும் இடிசோறு சாப்பிடும் நிலை தான் அவளுக்கும் அவள் பெற்ற இரு கொஞ்சும் கிளிகளுக்கும் 😔
வெற்றிவேல்.. முன்னாள் காதலில் மனம் தடுமாறி சிறு பிழை செய்திட அதுவே இவனை பெற்ற அன்னைக்கு வசதியாக போய்விட்டது வேண்டாத மருமகளை துரத்தி அடிக்க.. தனக்கு இரு பெண் குழந்தைகள் இருப்பதே தெரியாமல் இருக்கிறான் வெற்றி.. தெரியும் போது அவன் நிலை பாவம் தான் 😔 செய்த தவறை சீர்திருத்தி தன் மனைவி மகள்களை கை சேர்கிறான் தன் தந்தையின் துணையோடு.. பிறந்த வீட்டில் வேற்றுமை காட்டும் அம்மா அக்கா மற்றும் அண்ணன் கண்டு முதலில் கோபம் கொண்டாலும் தன் நிலை எது என புரிந்து சுயமரியாதையோடு சரண்யா வீட்டை விட்டு சென்று தனக்கான ஒரு வேலை தேடிக் கொண்டதும் குழந்தைகளை பார்த்துக் கொண்டதும் வெகு அருமை 👏👏🥰 கேள்வி கேட்க வேண்டிய நேரத்தில் தன் அன்னையிடம் இவள் கேட்ட சாட்டையடி கேள்விகள் அனைத்தும் வெகுவருமை 👏👏 அதேபோல் வெற்றியும் தன் மனதில் உள்ளதையும் அவன் செய்த தவறையும் தன் தாயிடம் ஒப்புக் கொள்வதும் அவரிடம் தன் நிலை என்ன என்று உரைப்பதும் தனக்கு தன் மனைவி குழந்தைகள் மட்டுமே முக்கியம் அதற்கே முன்னிலை என சொல்லும் இடங்களும் தாய் செய்த செயலை கண்டித்து பேசும் இடங்களும் அருமை👏🥰
அதேபோல் கணவன் தனக்கு மறுபடியும் ஒரு வாய்ப்பு தர வேண்டி இவளை தேடி வந்து அவள் கால் பிடித்து கேட்க.. தன் வீராப்பால் குழந்தைகளுக்கு கிடைக்க வேண்டிய சலுகையும் தந்தையின் அன்பும் குறையக்கூடாது என்று சரியான முடிவு எடுத்து கணவனோடு சேர்ந்து அவன் மனதிலும் இடம் பிடிக்கிறாள் சரண்யா அதோடு நம் மனதிலும் 🥰
அழகான எழுத்து நடையோடு யதார்த்தமான கதை வாழ்த்துக்கள் 👏🥰
Good luck dear 🥰💐🌹
Keep rocking 🌹🥰
💐
 
Top