Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கொஞ்சும் கிளிகள் ஃபைனல் 2

Advertisement

🤩🤩 கடைசி வரை கதையில் கொஞ்சலே வராது என்று தான் டைட்டிலாவது இருக்கட்டும் என்று ஆத்தர் கொஞ்சும் கிளிகள் என்று வச்சுட்டாங்க 😂😂😂😂😂😂😂

தனம் மட்டும் இல்லை அந்த கால ஆட்கள் எல்லாருமே இப்படி தான் 🤧🤧🤧 பெண் குழந்தை மட்டும் இருந்துச்சுன்னா கஷ்ட பட்டு சம்பாதிச்ச சொத்தை எவனோ ஒருத்தன் அனுப்பவிப்பானே என்று தான் பேசுவாங்க 🤬🤬🤬 இந்த தலைமுறை கிட்ட அந்த எண்ணம் இல்லை 🤗🤗🤗 ஆணோ பொண்ணோ ஒரு குழந்தை போதும் 🤗🤗🤗🤗

ஆத்தர் நீங்கள் அபிராமி ஆர்மி என்று கடைசி எபில கூட நிரூபிச்சுட்டிங்க 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

வெற்றி மீது நம்பிக்கை வைத்து சரண் ஒரு வாய்ப்பை கொடுத்தா 🙂🙂🙂🙂 அவனும் அந்த நம்பிக்கைய காப்பாத்திட்டான் 🥰🥰🥰🥰🥰🥰🥰

கடைசி வரை நீ டூர் தான்டா போவ 🤣🤣🤣🤣🤣 உனக்கு ஹனிமூன் போறதுக்கு கிரகம் இல்லை 🤗🤗🤗🤗

கொஞ்சும் கிளிகள் 🥰🥰🥰🥰🥰 நிறைவான முடிவு 🤗🤗🤗🤗
 
Last edited:
Top