Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கிரேக்க மணிமகுடம் ( வரலாற்றுத் தொடர்) 8ம் அத்தியாயம்

Advertisement

அருமை சகோ, கதையில் அன்னங்கள் என்று குறிப்பிடுவது பறவையா இல்லை வணிகம் செய்வதில் வேறு அர்த்தமா,

அதென்ன பனைப்பூ பெருமகன்,

யவனப் பொறி என்றால் என்ன சகோ
பொரி இயந்திரங்கள் என்பன அம்பு எரியும் இயந்திரங்கள், இவை சமவெளியில் வேகமாக உருளும்
 
பொரி இயந்திரங்கள் என்பன அம்பு எரியும் இயந்திரங்கள், இவை சமவெளியில் வேகமாக உருளும்
ஆம். அம்பு மட்டுமல்ல, வேல்களையும், சக்கர வடிவ கத்திகளையும் ஒரு விசையை திருகினால் எய்யும்...
 
புத்தன் அப்படிக்கிறது இலங்கையை குறிகிறதா....

மணிமேகலை தான் இளமாறனின் இணையா
புத்தன் தலை என்பது ரோஹன இலங்கை...
மணிமேகலையை இளமாறனுடன் இணையாக்கி விடாலாமோ? நிறைய ஆதரவு இருக்கும் போலிருக்கிறதே!??☺️?☺️?
 
அன்னங்கள் என்பது மரக்கலம் என்று நினைக்கிறேன்
அன்னங்கள் என்பது மரக்கலம் என்று நினைக்கிறேன்

போர்க்கப்பல்கள் சகோ, அதற்குரிய விளக்கத்தை மேலே சகோதரர் பாரதி அவர்கள் கொடுத்து இருக்காங்க பாருங்கள்.....
 
Top